ShareChat
click to see wallet page
search
#Thiruppavai pasuram #🌺🙏Andal thiruppavai🙏maargazhi thingal madhi🌄🌻 SasikalaMc 🌺 SASIVEDHA 🙏 #ஸ்ரீ ஆண்டாள் #thiruppavai #திருப்பாவை & திருவெம்பாவை
Thiruppavai pasuram - திருப்பாவை பாடல் 19 குத்து விளக்கெரிய யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான விரிந்த பஞ்சுமெத்தையில் கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய 8560018560161T | நப் பின்னையே! நீஉன் கணவனாகிய உடைய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை காரணம் கணநேரம் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து கூட அவனைப் விட்டாய் இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா? திருப்பாவை பாடல் 19 குத்து விளக்கெரிய யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான விரிந்த பஞ்சுமெத்தையில் கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய 8560018560161T | நப் பின்னையே! நீஉன் கணவனாகிய உடைய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை காரணம் கணநேரம் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து கூட அவனைப் விட்டாய் இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா? - ShareChat