ShareChat
click to see wallet page
search
#🏏 கிரிக்கெட் #📢 ஜனவரி 9 முக்கிய தகவல் 🤗
🏏 கிரிக்கெட் - రే wayznews சதத்தில் சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட் விஜய் ஹசாரே தொடரில் நேற்று கோவாவுக்கு எதிராக சதம்(131) அடித்த ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகளையும் படைத்துள்ளார் அதாவது VHT-ல் அதிக சிக்சர்களை(112) அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதேபோல் VHT-ல் அதிக சதம் அடித்த வீரரான அன்கித் பாவ்னேவின்(15) சாதனையையும் அவர் சமன் செய்தார். முதல் தர போட்டிகளில் ரன்களை வாரிக்குவித்தாலும் ருதுவுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது சவாலாகவே ள்ளது. உ రే wayznews சதத்தில் சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட் விஜய் ஹசாரே தொடரில் நேற்று கோவாவுக்கு எதிராக சதம்(131) அடித்த ருதுராஜ் கெய்க்வாட் பல சாதனைகளையும் படைத்துள்ளார் அதாவது VHT-ல் அதிக சிக்சர்களை(112) அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதேபோல் VHT-ல் அதிக சதம் அடித்த வீரரான அன்கித் பாவ்னேவின்(15) சாதனையையும் அவர் சமன் செய்தார். முதல் தர போட்டிகளில் ரன்களை வாரிக்குவித்தாலும் ருதுவுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது சவாலாகவே ள்ளது. உ - ShareChat