ShareChat
click to see wallet page
search
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #✍ என் கவிதைகள் #👌அருமையான ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - அல்லாஹ்! UI நேற்றைய நாளை விட ன்றைய நாளை சிறப்பாக்குவாயாக! ன்றைய நாளில் எங்கள் காரியங்களை லேசாக்குவாயாக! தேவையறிந்து உதவிடுவாயாக என எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்களின் இல்லங்களில் உன் அருளை விசாலமாக்குவாயாக! எங்களின் ரிஜ்குகளில் பரக்கத் செய்வாயாக! அல்லாஹ்! யா என்னுடைய ரிஜ்க் வானத்தில் இருந்தால் அதனை இறக்கித்தருவாயாக! பூமியின் உள்ளே ருந்தால் அதனை வெளிப்படுத்துவாயாக! தூரத்தில் இருந்தால் என் அருகே கொண்டு வருவாயாக! அது அருகில்இருந்தால் அதனை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக! அல்லாஹ்! UI நேற்றைய நாளை விட ன்றைய நாளை சிறப்பாக்குவாயாக! ன்றைய நாளில் எங்கள் காரியங்களை லேசாக்குவாயாக! தேவையறிந்து உதவிடுவாயாக என எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்களின் இல்லங்களில் உன் அருளை விசாலமாக்குவாயாக! எங்களின் ரிஜ்குகளில் பரக்கத் செய்வாயாக! அல்லாஹ்! யா என்னுடைய ரிஜ்க் வானத்தில் இருந்தால் அதனை இறக்கித்தருவாயாக! பூமியின் உள்ளே ருந்தால் அதனை வெளிப்படுத்துவாயாக! தூரத்தில் இருந்தால் என் அருகே கொண்டு வருவாயாக! அது அருகில்இருந்தால் அதனை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக! - ShareChat