ShareChat
click to see wallet page
search
[01-11, 7:41 p.m.] G R SRINIVASAN: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 12-01-26 📆_* *_திங்கட்கிழமை_* *_🇮🇳 மார்கழி - 28 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். கடன் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான சிந்தனைகள் மனதில் மேம்படும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️அஸ்வினி : வாய்ப்புகள் கைகூடும். ⭐️பரணி : வரவுகள் ஏற்படும். ⭐️கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* சஞ்சலமான சிந்தனைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். நெருக்கடியான சில பிரசனைகளுக்கு ச் பணி புரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். நண்பர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். திடீர் செய்திகள் மூலம் அலைச்சல் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள். ⭐️கிருத்திகை : அனுகூலமான நாள். ⭐️ரோகிணி : விட்டுக்கொடுத்து செல்லவும். ⭐️மிருகசீரிஷம் : பொறுப்புடன் செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* கலை சார்ந்த துறைகளில் சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அலுவல் பணிகள் சற்று குறையும். நாவல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். ⭐️திருவாதிரை : பணிகள் குறையும். ⭐️புனர்பூசம் : அனுகூலமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். துணைவர் வழியில் ஆதாயம் ஏற்படும். பயணம் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பொருளாதார விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். உற்பத்தி சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். பெருமை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️புனர்பூசம் : ஆதாயகரமான நாள். ⭐️பூசம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️ஆயில்யம் : பணிகளில் கவனம். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். பரிசு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️மகம் : தீர்வு கிடைக்கும். ⭐️பூரம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️உத்திரம் : அனுசரித்து செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* புத்திரர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இலக்கிய துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் சேமிப்புகள் குறையும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம். ⭐️உத்திரம் : இலக்குகள் பிறக்கும். ⭐️அஸ்தம் : சேமிப்புகள் குறையும். ⭐️சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* பணி புரியும் இடத்தில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் வேகத்தை விட விவேகத்தை கையாளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளின் ஆர்வமின்மை ஏற்படும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். எண்ணங்களின் போக்கில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️சித்திரை : சங்கடங்கள் மறையும். ⭐️சுவாதி : ஏற்ற இறக்கமான நாள். ⭐️விசாகம் : பயணம் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல்கள் மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐️விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். ⭐️அனுஷம் : மாற்றம் உண்டாகும். ⭐️கேட்டை : புரிதல் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* பழைய பிரச்சனைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தந்தை வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடலை வருத்திய இன்னல்கள் குறையும். அமைதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மூலம் : ஒத்துழைப்புகள் மேம்படும். ⭐️பூராடம் : அனுகூலம் ஏற்படும். ⭐️உத்திராடம் : இன்னல்கள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எண்ணங்களில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கும். வியாபார பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம். ⭐️உத்திராடம் : புதுமையான நாள். ⭐️திருவோணம் : பொறுப்புகள் மேம்படும். ⭐️அவிட்டம் : புரிதல் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* உணவு செயல்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். நேர்மைக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். நிறைவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️அவிட்டம் : நெருக்கடியான நாள். ⭐️சதயம் : மதிப்புகள் கிடைக்கும். ⭐️பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* நண்பர்கள் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெரியோர்களின் சந்திப்பு மனமாற்றத்தை உருவாக்கும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும். ⭐️உத்திரட்டாதி : ஆதரவான நாள். ⭐️ரேவதி : திறமை வெளிப்படும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [01-11, 7:42 p.m.] G R SRINIVASAN: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 மார்கழி - 28 🪔 _* *【 12 - 01 - 2026 】* *_🌸 திங்கட்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *♋ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}* *🩸 2】அயனம்:~ தட்சிணாயணம்.* *🪵 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.* *🦢 4】மாதம்:~ மார்கழி:~* *( தனுர் -மாஸே ).* *🏮 5】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:* *🌙 தேய் -பிறை.* *♨️ 6】திதி:- நவமி:-* *மாலை: 03.35 வரை பின்பு தசமி.* *✴️ 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - நவமி.* *🌻 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2* *📅 9】நாள்:~ திங்கள்- கிழமை,   { இந்து - வாஸரம்.}* *சம - நோக்கு நாள்:- ↔️* *🌟 10】நக்ஷத்திரம்:~* *சுவாதி: இரவு: 11.49 வரை பின்பு விசாகம்.* *🌸 11】நாமயோகம்:-* *இரவு: 09.04 வரை திருதி, பின்பு சூலம்.* *🦆 12】கரணம்: ~ 09.00- 10.30.* *பிற்பகல்: 12.43 வரை கரசை, பின்பு நள்ளிரவு 02.00 வரை வணிசை, பின்பு பத்திரை.* *💎 13】அமிர்தாதி- யோகம்:-* *காலை 06.32 வரை சித்தயோகம், பின்பு இரவு 11.49 வரை அமிர்தயோகம்,  பின்பு யோகம் சரியில்லை.* *⏰ நல்ல - நேரம்:-* *காலை:~ 06.30 - 07.30 AM.* *மாலை:~ 04.30 - 05.30 PM.* *🕰 கௌரி - நல்ல நேரம்:* *காலை: ~ 09.30 - 10.30 AM.* *இரவு    : ~ 07.30 - 08.30 PM.* *🌐 ராகு காலம்:-* *காலை:~ 07.30 - 09.00 AM.* *🐃 எமகண்டம்:-* *காலை:~ 10.30 - 12.00 PM.* *☄ குளிகை:-* *பிற்பகல்:~ 01.30 - 03.00 PM.* *🧶( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று  மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய - உதயம்:-*   *காலை:~ 06.33 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:-*    *மாலை: ~ 05.57 PM.* *🩸 சந்திராஷ்டம நட்சத்திரம்:-*             *உத்திரட்டாதி.* *🌺 ௲லம்: ~  கிழக்கு.* *🍚 பரிகாரம்: ~ தயிர்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔இன்றைய-நன்நாளில்:  🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🚩 விவேகானந்தர் பிறந்த தினம்.* *👫 தேசிய இளைஞர்கள்  தினம்.* *😢 புலம் பெயர்ந்த உலக தமிழர் தினம்.* *🔅🔅⭕⭕⭕️🔅ॐ🔅⭕⭕🔅🔅*      🚩 *_தின- சிறப்புக்கள்:_* 🚩 *━━━━━━━ॐ━━━━━━━* *_🔯 சந்திராஷ்டம ராசி_:* *━━━━━━━ॐ━━━━━━* *💥 இன்றைய நாள் முழுவதும் மீனம் - ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕ஸ்தல- விசேஷங்கள்:_* *◦•●◉✿✿◉●•◦ॐॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சோமவார வழிபாடு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.* *🪔 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு புஷ்ப பாவடை தரிசனம்.* *🪔 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மூலவர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.* *🪔 குடந்தை ஸ்ரீசங்கரபாணி ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா பவனி.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏 இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🕉 ஸ்ரீ சிவபெருமானை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 ஜோதிடம் கற்க சிறந்த நாள்.* *🌟 ஆயுத பிரயோகம் செய்ய ஏற்ற நாள்.* *🌟 புதிய ஆடை ஆபரணம் அணிய நல்ல நாள்.* *🌟 தானியம் வாங்க உகந்த நாள்.* 🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_📜  தினம் ஒரு சாஸ்திர தகவல்:★★★★📝_* *════════ॐ════════* *⭐ உத்திரம் நட்சத்திரத்திற்கு உகந்த பரிகாரப் பழம் மாதுளைப் பழம் ஆகும்; இது உணவில் சேர்ப்பதன் மூலம் நன்மை பயக்கும்,* *⚜️ மேலும் இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் மஹாலக்ஷ்மி தேவி, அதிர்ஷ்ட மரம் மந்தாரை அல்லது ஆத்தி மரம்.* *🫒பரிகாரங்கள்:* *பழம்: மாதுளைப் பழம் உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை தரும்.* *🔱 தெய்வம்: மஹாலக்ஷ்மி தேவியை வணங்குவது சிறந்தது.* *🥦 மரம்/செடி: மந்தாரை (ஆத்தி) மரம் அல்லது அலரிச் செடியை வழிபடுவது, அதன் பட்டையை பூசுவது, இலைகளை எண்ணெயில் கலந்து பூசுவது போன்ற remedies செய்யலாம்.* *🛕 வழிபாடு கோயில்:* *திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீ வல்லீசர் கோயிலை வணங்குவது நலம் தரும் (குறிப்பாக 4ஆம் பாதத்திற்கு).* *💫 நட்சத்திரத்தின் அம்சங்கள்:* *உத்திரம் நட்சத்திரம் சிம்மம் மற்றும் கன்னி ராசியில் அமைகிறது. முதல் பாதம் சிம்ம ராசியிலும், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் கன்னி ராசியிலும் உள்ளன. இந்த பரிகாரங்கள் நட்சத்திரத்தின் பலன்களை மேம்படுத்தவும், தோஷங்களை நீக்கவும் உதவுவதாகக் கருதப்படுகிறது.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️   *_♊ லக்ன- நேரம் :_* *═════ॐ═════* *_📖 ( திருக்கணித பஞ்சாங்க  அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 04.48 - 06.58 AM வரை.* *🐎 மகரம்- லக்னம்:-* *காலை: 06.59 - 08.53 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *காலை: 08.54 - 10.36 AM வரை.* *🐡 மீனம்-  லக்னம்:-* *காலை: 10.37 - 12.17 PM வரை.* *♈ மேஷம்- லக்னம்:-* *பகல்: 12.18 - 02.02 PM வரை.* *🐂 ரிஷபம் - லக்னம்:-* *பகல்: 02.03 - 04.04 PM வரை.* *👫 மிதுனம் - லக்னம்:-* *மாலை: 04.05 - 06.16 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *மாலை: 06.17 - 08.24 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 08.25 - 10.26 PM வரை.* *👩‍⚖ கன்னி - லக்னம்:-* *இரவு: 10.27 - 12.26 AM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *இரவு: 12.27 - 02.32 AM வரை.* *விருச்சிக - லக்னம்:-* *இரவு: 02.33 - 04.43 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩திங்கள்கிழமை - ஓரை.* *🍃ஓரைகளின்- காலங்கள்.* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *🌄 காலை: 🔔🔔✅* 6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅ 7-8.   சனி        ❤👈அசுபம் ❌ 8-9. குரு.          💚   👈சுபம்   ✅ 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌ 10-11. சூரியன்.❤ 👈அசுபம் 11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ *☀️ பிற்பகல்: 🔔🔔* 12-1. புதன்.     💚   👈சுபம்  ✅ 1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 2-3. சனி        ❤👈அசுபம் ❌ *🎇 மாலை: 🔔🔔* 3-4. குரு.          💚   👈சுபம்   ✅ 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ ## GRS அப்டேட்ஸ் Today #சிவ நாமாயிரம் - GRS ## இரவு வணக்கம் GRS
# GRS அப்டேட்ஸ் Today - நாளை பல்ல  5ாளB ஒழ்லான ஜோிபர் ஆம்பூர் வேல்முருகன் [22@20 விசவாவசு வருடமீ திங்ககிழமை மார்கழிமாதம் மநாள் தேய்பிறை புதிய பிறகு  நவமி திதி பகல் 12.43 மணி வரை; விஷயங்களை  Gరn మ0d தசமி சுவாதி நட்சத்திரம் இரவு 905 மணி விவசாயம் 61|60)|]; பிறகு விசாகம் தொடர்பான யோகம் அமிர்த யோகம் பணிகளை நல்ல நேரம் 6.30 மேற்கொள்ள , 7.30: 4.30 5.30 புதிய காலை 7.30 9.00 blloul: ராகு பொறுப்பினை சிவபெருமானை எமகண்டம் 10.30 12.00. L] {EI[60)61/ வணங்குங்கள்  சூலம் கிழக்கு; பரிகாரம் ಓuij . ஏற்க நன்று. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்பாள் சுந்தரராஜர் திருக்கோலம் மேஷம்  க்குறைவு  கம்பீரமான பேச்சு துலாம்  Cbuoul ரிஷபம்  விருச்சிகம் நினைத்தது முடியும்  அசதி சோர்வு  மிதுனம் எதிர்பாராத சந்திப்பு  சவாலில் சாதனை 50.8 ` புதியவரின் நட்பு  கடகம்  மகரம் தொட்டது துலங்கும் சிம்மம் கும்பம்  புது பொறுப்பு ஊக்கம் உற்சாகம் கன்னி முக்கிய முடிவு  மீனம் வேலை சுமை சந்திராஷ்பமம் உத்திரட்பாதி ரேவதி நாளை பல்ல  5ாளB ஒழ்லான ஜோிபர் ஆம்பூர் வேல்முருகன் [22@20 விசவாவசு வருடமீ திங்ககிழமை மார்கழிமாதம் மநாள் தேய்பிறை புதிய பிறகு  நவமி திதி பகல் 12.43 மணி வரை; விஷயங்களை  Gరn మ0d தசமி சுவாதி நட்சத்திரம் இரவு 905 மணி விவசாயம் 61|60)|]; பிறகு விசாகம் தொடர்பான யோகம் அமிர்த யோகம் பணிகளை நல்ல நேரம் 6.30 மேற்கொள்ள , 7.30: 4.30 5.30 புதிய காலை 7.30 9.00 blloul: ராகு பொறுப்பினை சிவபெருமானை எமகண்டம் 10.30 12.00. L] {EI[60)61/ வணங்குங்கள்  சூலம் கிழக்கு; பரிகாரம் ಓuij . ஏற்க நன்று. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்பாள் சுந்தரராஜர் திருக்கோலம் மேஷம்  க்குறைவு  கம்பீரமான பேச்சு துலாம்  Cbuoul ரிஷபம்  விருச்சிகம் நினைத்தது முடியும்  அசதி சோர்வு  மிதுனம் எதிர்பாராத சந்திப்பு  சவாலில் சாதனை 50.8 ` புதியவரின் நட்பு  கடகம்  மகரம் தொட்டது துலங்கும் சிம்மம் கும்பம்  புது பொறுப்பு ஊக்கம் உற்சாகம் கன்னி முக்கிய முடிவு  மீனம் வேலை சுமை சந்திராஷ்பமம் உத்திரட்பாதி ரேவதி - ShareChat