ShareChat
click to see wallet page
search
#🤩அசத்தலான போஸ்ட்🔥 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰
🤩அசத்தலான போஸ்ட்🔥 - நிராகரிப்பு பணிந்து போனால்- நீசிகரம் ஏறி பார்க்கிறாய் துணிந்து நின்றால் என் பாதம் தேடி  வருகிறாய் மௌனம் கலைத்து பேசினால் மறுப்பு மொழிகள் பேசுகிறாய் பேசத் துணையின்றி அமர்ந்தால் ஏன் நான் பேசவில்லை என் ஏசுகிறாய் நெருப்பாய் நின்றால் நீராகிறாய் நீராய் வழிந்தால் கல்லாகிராய் . பிடிவாத ஊடலில் உன் சமாதானங்கள் யாவும் என் தோற்றுப் போகின்றன இராவிபி 6|8. நிராகரிப்பு பணிந்து போனால்- நீசிகரம் ஏறி பார்க்கிறாய் துணிந்து நின்றால் என் பாதம் தேடி  வருகிறாய் மௌனம் கலைத்து பேசினால் மறுப்பு மொழிகள் பேசுகிறாய் பேசத் துணையின்றி அமர்ந்தால் ஏன் நான் பேசவில்லை என் ஏசுகிறாய் நெருப்பாய் நின்றால் நீராகிறாய் நீராய் வழிந்தால் கல்லாகிராய் . பிடிவாத ஊடலில் உன் சமாதானங்கள் யாவும் என் தோற்றுப் போகின்றன இராவிபி 6|8. - ShareChat