ShareChat
click to see wallet page
search
##AnbilMaheshForever ##அன்பில் மகேஷ் பொய்யாமொழி #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴
#AnbilMaheshForever - விரைவில் கடலூரில் பிரமாண்ட நூலகம்! தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்களில் (lconic Projects ) ஒன்றாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பிரமாண்ட நூலகம் அமைக்கும் பணியினை பிப்ரவரி மாதத்திற்குள் அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்க  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார். சென்னை, மதுரை, கோவை, திருச்சியைத் தொடர்ந்து கடலூரில் இளம் தலைமுறையினருக்கான அறிவகத்தை உருவாக்கவிருக்கிறது  திராவிட மாடல் அரசு! நம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ANJALAI AMMAL LIBRARY CUDDALORE AnbilMahesh4evr AnbilMahesh4evr AnbilMahesh4evr @AnbilMahesh4evr விரைவில் கடலூரில் பிரமாண்ட நூலகம்! தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்களில் (lconic Projects ) ஒன்றாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பிரமாண்ட நூலகம் அமைக்கும் பணியினை பிப்ரவரி மாதத்திற்குள் அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்க  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார். சென்னை, மதுரை, கோவை, திருச்சியைத் தொடர்ந்து கடலூரில் இளம் தலைமுறையினருக்கான அறிவகத்தை உருவாக்கவிருக்கிறது  திராவிட மாடல் அரசு! நம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ANJALAI AMMAL LIBRARY CUDDALORE AnbilMahesh4evr AnbilMahesh4evr AnbilMahesh4evr @AnbilMahesh4evr - ShareChat