ShareChat
click to see wallet page
search
#😍உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 📢 #𝗘𝗺𝗽𝘁𝘆 𝗙𝗼𝗹𝗱𝗲𝗿 📂
😍உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 📢 - Wayznews இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. கலெக்டர் அறிவிப்பு புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் இன்றுஜன 29) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல் ) கந்தூரி  விழாவையொட்டி நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேநேரம், பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள், முன்பருவத் தேர்வுகள் இருந்தால் அவை திட்டமிட்டபடி நடைபெறும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப் 7 சனிக்கிழமை) வேலை நாளாகும் Wayznews இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. கலெக்டர் அறிவிப்பு புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் இன்றுஜன 29) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல் ) கந்தூரி  விழாவையொட்டி நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேநேரம், பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள், முன்பருவத் தேர்வுகள் இருந்தால் அவை திட்டமிட்டபடி நடைபெறும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப் 7 சனிக்கிழமை) வேலை நாளாகும் - ShareChat