திமுகவில் இவரு ஒரு சிறு கொசுறு தான்!
இவருக்கே,, இவ்வளவு சொத்து எனில், அப்ப கலைஞர் குடும்ப சொத்து.. யப்பா ஆ!!!!
திமுக-வின் கொசுறு எம்.பி.ஜெகத்ரட்சகன்,சொத்து பத்து விவரம். வாழும் ஷத்திரிய ஆழ்வார்.!
வீரவன்னியர் பேரவை நிறுவனர்.!
கல்வித்தந்தை.!
திரு சா.ஜெகத்ரட்சகன் அவர்கள் ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டத் தோன்றல். திரு. ஜெகத் ரட்சகனார் அவர்கள்
15.08.1950 ல், விழுப்புரம் அடுத்த, கலிங்கமலை கிராமத்தில், சாமிக் கண்ணு கவுண்டர் லட்சுமியம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தார்..
கல்வி நிறுவனங்களை 1984-ல் தொடங்கியவர்.
பல்கலைக்கழகங்கள்
=====================
1. பாரத் பல்கலைக்கழகம் சென்னை,(305- ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது)
2. ஜெகத் பல்கலைக் கழகம், Dehra Dun.
மருத்துவக் கல்லூரிகள் ===================
1. பாரத் மருத்துவக் கல்லூரி சென்னை,
2. பாலாஜி மருத்துவக் கல்லூரி சென்னை,
3. தாகூர் மருத்துவக் கல்லூரி சென்னை,
4. லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி புதுச்சேரி
பல்மருத்துவக் கல்லூரிகள்
=====================
5. பாரத் பல் மருத்துவக்கல்லூரி சென்னை,
6. பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி சென்னை,
7. தாகூர் பல் மருத்துவக் கல்லூரி சென்னை,
பொறியியல் கல்லூரிகள்
======================
8. பாரத் பொறியியல் அறிவியல் தொழில் நுட்ப கல்லூரி சென்னை,
9. பாலாஜி பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி சென்னை,
10. தாகூர் பொறியியல் கல்லூரி சென்னை,
11. ஜெருசலேம் பொறியியல் கல்லூரி சென்னை,
12. லட்சுமி அம்மாள் பொறியியல் கல்லூரி சென்னை,
13. ராமானுஜர் பொறியியல் கல்லூரி சென்னை.
14. பாரத் சட்டக்கல்லூரி சென்னை.
15.பாரத் வேளாண்மை கல்லூரி சென்னை,
16. பாரத் கட்டிடக் கலையியல் கல்லூரி
சென்னை.
17. பாரத் திரைப்பட கலையியல் கல்லூரி சென்னை,
18. பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை,
19. தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை,
20. பாலாஜி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.
21. பாரத் மேலாண்மை கல்லூரி சென்னை,
22. பாலாஜி மேலாண்மை கல்லூரி சென்னை,
23. தாகூர் மேலாண்மை கல்லூரி சென்னை,
24. ஜெருசலேம் மேலாண்மை கல்லூரி சென்னை,
25. பாரத் பாலிடெக்னிக் கல்லூரி சென்னை,
26. பாலாஜி பாலிடெக்னிக் கல்லூரி சென்னை,
27. லட்சுமிஅம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி சென்னை,
28. பாரத் சமையலியல் தொழில் நுட்பக் கல்லூரி சென்னை,
29. பாலாஜி சமையலறை தொழில் நுட்பக் கல்லூரி சென்னை,
30. பாரத் செவிலியர் கல்லூரி சென்னை,
31.பாலாஜி செவிலியர் கல்லூரி சென்னை,
32. தாகூர் செவிலியர் கல்லூரி சென்னை,
33. பாலாஜி ஸ்கூல் ஆப் நர்சிங் சென்னை,
34. பாரத் இயன்முறை சிகிச்சை கல்லூரி சென்னை,
35. பாலாஜி இயன்முறை சிகிச்சை கல்லூரி சென்னை,
36. தாகூர் இயன் முறை சிகிச்சைக் கல்லூரி சென்னை,
37. பாரத் மருந்தாக்கக் கல்லூரி சென்னை,
38. பாலாஜி மருந்தாக்கக் கல்லூரி சென்னை,
39. தாகூர் மருந்தாக்கக் கல்லூரி சென்னை,
40. பாரத் கல்வியியல் கல்லூரி சென்னை,
41. பாலாஜி கல்வியியல் கல்லூரி சென்னை,
42. பாலாஜி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சென்னை,
43.ஸ்ரீகில்டன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சென்னை,
44. ஸ்ரீமதி லட்சுமி அம்மாள் நினைவு மெ.மே.நி.பள்ளி சென்னை,
45. கில்டன் மெ.மே.நி.பள்ளி சென்னை,
46. பாரத் வித்யாஷ்ரம் (CBSE)சென்னை,
47. பாரத் வித்யாஷ்ரம் (CBSE) புதுச்சேரி,
48. பாரத் தொழில் பயிற்சி பள்ளி சென்னை,
49. மெட்ராஸ் தொழில் பயிற்சி மையம் சென்னை,
50. பாரத் அலையட் ஹெல்த் செயின்ஸ் சென்னை,
51. பாலாஜி அலையட் ஹெல்த் செயின்ஸ் சென்னை,
52. தாகூர் அலையட் ஹெல்த் செயின்ஸ் சென்னை,
53.க்ஷலட்சுமி நாராயணா அலையட் ஹெல்த் செயின்ஸ் புதுச்சேரி,
இவரின் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட தொழில்கள்
என்னென்ன?
Five Star Hotels: *********************
THE ACCORD METROPOLITAN- Chennai,
THE ACCORD METROPOLITAN(P)LTD Puducherry,
THE ACCORD HIGH LANDS Ooty,
J HOTELS(P)LTD Chennai,
J HOTELS(P)LTD Puducherry,
JAM HOTELS & RESORTS (P)LTD Bangalore,
ஐந்து நட்சத்திர விடுதிகள் ஆறும்
ITC நிறுவனத்திடம் மாத வாடகைக்கு விட்டுள்ளார்.
மதுவகை கம்பெனிகள் =====================
1, ELITE DISTILLERIES(P)LTD Chennai,
2, AM BREWERIES(P) LTD Chennai,
3, FORTUNE DISTILLERIES & VINTNERS(P) LTD GOA
நிலக்கரிச் சுரங்கங்கள் ===================
1, JR நிலக்கரி சுரங்கங்கள்- மத்திய பிரதேசம்,
2, JR நிலக்கரி சுரங்கங்கள்-ஒடிசா,
மின்சார உற்பத்தி
================
1, JR POWER GEN (P) LTD மத்தியப்பிரதேசம்,
2, JR POWER GEN (P) LTD ஒடிசா,
3, ACCORD ENERGY CORPORATION INDIA (P) LTD-
4, KSK COMPANY (சுரங்கம்-மின்சாரம்)
51% பங்கு - மத்திய பிரதேசம் & ஜார்கண்ட்,
(சுமார் பல ஆயிரம் கோடிகள் முதலீடு)
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு
=====================
1, SILVAR PARK INTERNATIONAL LTD
மூலம் இலங்கையில் சுமார் ரூ.26,000 கோடி முதலீடு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.
தமிழகத்தின் பெரிய மருத்துவமனை
=======================
1, Dr.RELA INSTITUTE & MEDICAL CENTRE சென்னை, (150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது)
2, JS மருத்துவமனை
சென்னை- திருவள்ளூர்- காஞ்சிபுரம்
பகுதியில் உள்ள கம்பெனிகள்
=======================
1, The Chrome Leather Com Ltd,
2, Jagath Enterprises (P)Ltd,
3, Premier Leather Corporation ,
4, Accord Life Spec(P)Ltd
5, Accord Mineral Water (P) Ltd
6, Accord Agro Spirits(P)Ltd
7, Accord Platinum Tyres(P)Ltd
8, Accord Manpower& Securities India (P) Ltd
9, Sunma Power (P) Ltd
10, Ramify Solutions (P) Ltd
11, JR Gold Kingdom (P) Ltd
திருமண மண்டபம்
1, சாமிக்கண்ணு கவுண்டர் லட்சுமிஅம்மாள்
திருமண மாளிகை விழுப்புரம்
இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் உண்டு.
அவரின் நிறுவனங்களில் வன்னியருக்கு
90 % வேலை வழங்க வேண்டும்.
இவரின் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை தொழிற்சாலைகள் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன !
இன்னும் பல கல்வி நிறுவனங்களையும் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தொழிற் சாலைகளை
நடத்திக் கொண்டு இருக்கும்
ஜெகத்ரட்சகனார்!
திமுகவில் இவரு கொசுறுதான்!
இவருக்கே,, இவ்வளவு சொத்து எனில்,
அப்ப கலைஞர் குடும்ப சொத்து.. யப்பா ஆ!!!!
பகிர்வு. Income tax #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #📺அரசியல் 360🔴 #🤝பா.ம.க


