ShareChat
click to see wallet page
search
#ஆன்மீக சிந்தனைகள்
ஆன்மீக சிந்தனைகள் - வீட்டில் செல்வம் செழிக்க வேண்டுமா? வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் வடகிழக்கு  மூலையில் காமதேனு பசுவின் சிலையை வைத்தால், பணப் பற்றாக்குறை வராது என நம்பப்படுகிறது வீட்டின் வடக்கு திசையில்  தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் உலோக  ஆமையை வைத்திருப்பது செழிப்பை தரும் வெள்ளி யானையை வீட்டில் வைத்திருப்பது  மங்களகரமானதாகக் கருதப்படுகிறது  அதே நேரத்தில், வீட்டில் உடைந்த அல்லது  சேதமடைந்த சிலைகளை வைத்திருக்க கூடாது எனவும் கூறப்படுகிறது  வீட்டில் செல்வம் செழிக்க வேண்டுமா? வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் வடகிழக்கு  மூலையில் காமதேனு பசுவின் சிலையை வைத்தால், பணப் பற்றாக்குறை வராது என நம்பப்படுகிறது வீட்டின் வடக்கு திசையில்  தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் உலோக  ஆமையை வைத்திருப்பது செழிப்பை தரும் வெள்ளி யானையை வீட்டில் வைத்திருப்பது  மங்களகரமானதாகக் கருதப்படுகிறது  அதே நேரத்தில், வீட்டில் உடைந்த அல்லது  சேதமடைந்த சிலைகளை வைத்திருக்க கூடாது எனவும் கூறப்படுகிறது - ShareChat