🌾🔥 இனிய போகி திருநாள் நல்வாழ்த்துகள் 🔥🌾
பழையதை விட்டு,
புதியதை வரவேற்கும் நாள் – போகி.
மனதில் சேர்ந்த
கவலை, கஷ்டம், சோர்வு எல்லாம்
போகி தீயில் கரைந்து போகட்டும் 🔥
புது நம்பிக்கை,
புது தொடக்கம்,
புது வாழ்வு உங்களுக்காக மலரட்டும் 🌱✨
இனிய போகி திருநாள் நல்வாழ்த்துகள் 🙏
# #🎇இனிய போகி நல்வாழ்த்துக்கள்🪵
#போகி #போகி#போகி #போகி வாழ்த்துகள்🔥 #போகி திருநாள் வாழ்த்துக்கள்
00:08

