ShareChat
click to see wallet page
search
வை நம்பிக்கை வாழ்வில். #கவிதை #வாழ்த்து #வாழ்க்கை #நம்பிக்கை #தமிழ்
கவிதை - சிதைக்கபட்ட மரமும் துளிர்ப்பதுண்டு சிதறிவிட்ட விதையும் முளைத்ததுண்டு நம்பிக்கை இல்லா எண்ணத்தை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் சிந்தனைகளை விதைத்துவைப்போம் வெற்றி ஓர் , நாள் அறுவடை ஆகும் நன்மை அன்றே வந்துசேரும் கதுரை M சிதைக்கபட்ட மரமும் துளிர்ப்பதுண்டு சிதறிவிட்ட விதையும் முளைத்ததுண்டு நம்பிக்கை இல்லா எண்ணத்தை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் சிந்தனைகளை விதைத்துவைப்போம் வெற்றி ஓர் , நாள் அறுவடை ஆகும் நன்மை அன்றே வந்துசேரும் கதுரை M - ShareChat