ShareChat
click to see wallet page
search
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் திரு. தியாகராஜன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. தாஸ், தமிழ்நாடு தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களை சந்தித்து பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்திற்கு உதவிடும் வகையில் புதிய அறிவிப்பினை வெளியிட்டமைக்காகவும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - தமிழ்நாடு அரசு GOVERNMENT OF TAMIL NADU 5 छमण्ण யவI் ஆசிரியர் கூடடை பொதுச் செயலாம் மாநிள இராதாஸ் 2026 ஜனவரி Saturday Mslay 0127 auuosta 3 தமிழ்நாடு அரசு GOVERNMENT OF TAMIL NADU 5 छमण्ण யவI் ஆசிரியர் கூடடை பொதுச் செயலாம் மாநிள இராதாஸ் 2026 ஜனவரி Saturday Mslay 0127 auuosta 3 - ShareChat