ஒவ்வொரு சராசரி அரசுப்பள்ளி மாணவனின் கல்விக்கு உறுதுணையாக நின்றது மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினி.
மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில், மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அரசு பள்ளிக் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் சென்று சேர்வதை உறுதி செய்தார்கள். #EPSfor2026 #✌எடப்பாடியார் பேரவை🌱 #✌️அ.தி.மு.க #✌எடப்பாடியார்✌
ஆனால், இன்றைய விடியா ஸ்டாலின் மாடல் அரசு, நான்கரை ஆண்டுகளாக #WhereIsOurLaptop என மாணவர்களை கேட்க வைத்து, அவர்களை வ

