ShareChat
click to see wallet page
search
[15/12, 09:53] +91 98425 99335: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 மார்கழி 🪔- 01_* *【 16 - 12 - 2025 】* *_🌸 செவ்வாய்க்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:-* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}* *🩸 2】அயனம்:- தக்ஷிணாயனம்.* *⚛ 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.* *🪔 4】மாதம்:~ மார்கழி:-* *( தனுர் - மாஸே. )* *🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண - பக்ஷம்:-* *🌙 தேய் -பிறை.* *♨️ 6 】திதி: ~ துவாதசி:-* *நள்ளிரவு: 01.38 வரை பின்பு திரியோதசி.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - துவாதசி.* *🌼 8】நேத்திரம்: 0 - ஜீவன்: 1/2.* *📅 9】நாள்: ~ செவ்வாய் கிழமை, { மங்கள - வாஸரம் } -* *சம - நோக்கு நாள்.* ↔️ *🌟 10】நக்ஷத்திரம்:-* *சுவாதி:- மாலை: 04.28 வரை, பின்பு விசாகம்.* *🦋 11】நாம - யோகம்:* *மாலை: 03.04 வரை அதிகண்டம், பின்பு சுகர்மம்.* *💠 12】அமிர்தாதி - யோகம்:-* *காலை 06.22 வரை அமிர்தயோகம், பின்பு மாலை 04.28 வரை சித்தயோகம், பின்பு யோகம் சரியில்லை.* *🍄 13】கரணம்: ~ 06.00 - 07.30.* *பிற்பகல்: 12.41 வரை கௌலவம், பின்பு தைதுலம்.* *🦚 நல்ல நேரம்:-* *காலை: ~ 07.45 - 08.45 AM.* *மாலை: ~ 04.45 - 05.45 PM.* *🕰 கௌரி- நல்ல நேரம்:* *காலை:  10.45 - 11.45 AM.* *மாலை:  07.30 - 08.30 PM.* *🪴 ராகு காலம்:-* *மாலை: ~ 03.00 - 04.30 PM .* *🐃 எமகண்டம்:* *காலை: 09.00 - 10.30 AM.* *🪻 குளிகை:* *காலை: ~ 12.00 - 01.30. PM.* *🌅 சூரிய - உதயம்:* *காலை: 06.23 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:* *மாலை: 05.41 PM.* *🪩 சந்திராஷ்டம நட்சத்திரம்:*         *உத்திரட்டாதி - ரேவதி.* *🏵️ சூலம்: ~ வடக்கு.* *🥛 பரிகாரம்: ~ பால்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔இன்றைய நன்நாளில்: 🙏🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🙏 ஷடசீதி புண்ணிய காலம்.* *🔔 மாதப்பிறப்பு: (மார்கழி)* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*    *_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_* *━━━━━━━━ॐ━━━━━━* *_🔯 சந்திராஷ்டம ராசி:_* *━━━━━━ॐ━━━━━━━* *💥 இன்றைய நாள் முழுவதும் மீனம் ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 சகல சர்வ ஆலயங்களிலும் திருவெம்பாவை திருப்பாவை வழிபாட்டு வைபவ விழா தொடக்கம்.* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் அதிகாலை மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி அபிஷேக ஆராதனை வழிபாடு.* *🪔 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் திருக்கோவிலில் சுவாமிக்கு புஷ்பாங்கி சேவை.* *🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் மற்றும் ஸ்ரீரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.* *🪔 பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி நந்தி வாகனத்தில் புறப்பாடு.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🦚 ஸ்ரீ முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 ஜோதிடம் கற்க சிறந்த நாள்.* *🌟 ஆயுத பிரயோகம் செய்ய ஏற்ற நாள்.* *🌟 புதிய ஆடை ஆபரணம் அணிய நல்ல நாள்.* *🌟 தானியம் வாங்க உகந்த நாள்.* 🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_📜  தினம் ஒரு சாஸ்திர  தகவல்:-★★★ 📝_* *━━━━━━━ॐ━━━━━━━━━* *🛕 இன்று ( மார்கழி: 01 - செவ்வாய்க்கிழமை) இன்றைய தினம் முதல் தொடர்ந்து 30 நாட்களும் தினசரி அதிகாலையில் சிவாலயம் சென்று திருவெம்பாவையும் அல்லது பெருமாள் கோவில் சென்று திருப்பாவை பாசுரங்களும் படித்து வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும் வீட்டில் உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.* 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *_♊ லக்ன - நேரம்:_* •━━••✦✦•✤•✤•✦✦••━━━• *_📖 ( திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை  கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 06.27 - 08.39 AM வரை.* *🐎 மகர லக்னம்;-* *காலை: 08.40 - 10.45 AM வரை.* *⚱ கும்பம்- லக்னம்:-* *பகல்: 10.46 - 12.39 PM வரை.* *🐠 மீனம்- லக்னம்:-* *பகல்: 12.40 - 02.20 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *பகல்: 02.21 - 04.02 PM வரை.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *மாலை: 04.03 - 05.56 PM வரை.* *🤼‍♀ மிதுனம் - லக்னம்:-* *மாலை: 05.57 - 08.02 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:* *இரவு: 08.03 - 10.13 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 10.14 - 12.20 AM வரை.* *👩‍💼 கன்னி - லக்னம்:-* *இரவு: 12.21 - 02.19 AM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *இரவு: 02.20 - 04.19 AM வரை.* *🦞 விருச்சிக - லக்னம்:-* *,இரவு: 04.20 - 06.24 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩 செவ்வாய் கிழமை - ஓரை_* *_⛲ ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🕰️ காலை: 🔔🔔* 6-7.செவ்வா.❤ 👈  அசுபம் ❌ 7-8.சூரியன் ❤👈  அசுபம் ❌ 8-9.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅ 9-10.புதன்.   💚    👈சுபம்   ✅ 10-11.சந்திரன்.💚👈  சுபம்  ✅ 11-12.சனி.  ❤  👈  அசுபம் ❌ *_🌞 பிற்பகல்: 🔔🔔_* 12-1.குரு.     💚   👈 சுபம்  ✅ 1-2.செவ்வா.❤ 👈  அசுபம் ❌ 2-3.சூரியன்.❤ 👈  அசுபம் ❌ *_🌠 மாலை: 🔔🔔_* 3-4.சுக்கிரன்.💚  👈 சுபம்  ✅ 4-5.புதன்.     💚   👈  சுபம்  ✅ 5-6.சந்திரன்.💚  👈  சுபம்  ✅ 6-7.சனி..       ❤👈 அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும்  உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ [15/12, 09:53] +91 98425 99335: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 16-12-25 📆_* *_செவ்வாய்க்கிழமை_* *_🇮🇳 மார்கழி - 01 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வருங்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான சில வழக்கு சாதகமாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சிந்தனை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம். ⭐️அஸ்வினி : சிந்தனை மேம்படும். ⭐️பரணி : ஆரோக்கியம் மேம்படும். ⭐️கிருத்திகை : ஆதாயகரமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில விஷயங்கள் குறையும். பழக்க வழக்கங்கள் மூலம் மேன்மை அடைவீர்கள். பரிசு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம். ⭐️கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும். ⭐️ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐️மிருகசீரிஷம் : மேன்மையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை உண்டாகும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. மனதில் கற்பனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நம்பிக்கை பிறக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சி அதிகரிக்கும். ⭐️திருவாதிரை : கற்பனைகள் அதிகரிக்கும். ⭐️புனர்பூசம் : விருத்தி உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* நட்பு வட்டம் விரியும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். நூதன பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். யோகம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும். ⭐️பூசம் : தேவைகள் நிறைவேறும். ⭐️ஆயில்யம் : அனுகூலமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும். கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் மேம்படும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐️மகம் : தன்னம்பிக்கை பிறக்கும். ⭐️பூரம் : விரயங்கள் நேரிடும். ⭐️உத்திரம் : திட்டமிட்டு செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவர்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் விலகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்கள் நட்பால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம். ⭐️உத்திரம் : தேவைகள் பூர்த்தியாகும். ⭐️அஸ்தம் : பிரச்சனைகள் விலகும். ⭐️சித்திரை : வரவுகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படவும். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே பொறுமை அவசியம். உடல் ஆரோக்கிய சிந்தனை மேம்படும். அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம். ⭐️சித்திரை : சிந்தித்து செயல்படவும். ⭐️சுவாதி : பொறுமை வேண்டும். ⭐️விசாகம் : மாற்றம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* கடன் சார்ந்த செயல்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணத்தால் உடலில் சோர்வு உண்டாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மன அமைதியை தரும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். பரிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️விசாகம் : நெருக்கடிகள் உண்டாகும். ⭐️அனுஷம் : ஆர்வமின்மையான நாள். ⭐️கேட்டை : அனுசரித்து செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெருந்தன்மையான செயல்களால் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களால் லாபம் மேம்படும். ஆதாயம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள். ⭐️மூலம் : ஆதாயகரமான நாள். ⭐️பூராடம் : ஒத்துழைப்பான நாள். ⭐️உத்திராடம் : லாபம் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். பக்தி எண்ணம் அதிகரிக்கும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் புது முதலீடுகளில் கவனம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️உத்திராடம் : சிந்தனை மேம்படும். ⭐️திருவோணம் : புரிதல் மேம்படும். ⭐️அவிட்டம் : கவனம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் திருப்தியான சூழல் அமையும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம். ⭐️அவிட்டம் : ஆதரவு பெருகும். ⭐️சதயம் : திருப்தியான நாள். ⭐️பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* அலுவலகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். சிந்தனை போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதக்கம் இன்றி செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். எதிர்ப்புகள் மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️பூரட்டாதி : பொறுப்புக்கள் மேம்படும். ⭐️உத்திரட்டாதி : கனிவு வேண்டும். ⭐️ரேவதி : பொறுமையுடன் செயல்படவும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* #my status
my status - முரசு நாளை நல்ல நாளே ஆம்பூர் வேல்முருகன் oudnm 63 50 [6QQ25 விசுவாவசு வருபம செவீவாயீக்கிழறை மார்கழிமாதம் 10 [চ] ( தேய்பிறை விவசாயம் இரவு 1158 மி வரை;் பிறகு  திதி துவாதசி  தொடர்பான திரயோதசி  பணிகளை  சுவாதி நட்சத்திரம் பகல் 209 மளனி வரை மற்கொள்ள ` பிறகு  விசாகம்  வாஸ்து  யோகம் சிந்த யோகம்  பஜை செய்யர தெய்வக மற்றும்  நல்ல பரம் 715 8.45:4.45` 55 நவக்கிரக சாந்தி ராகு காலம் மாலை 300 4,30, பரிகாரங்கள்  எமச்டம் காலை 900 10.30 . 0 முருகப்பெருமானை Caluu bmrml' சூலம் வடக்கு; பரிகாரம் பால் வங்குங்கள்  திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல் தன்னம்பிக்கை பிறக்கும் (69৩  துலாம்  இனந்தெரியாத கவலை flequu  விருச்சிகம்  நட்பு வட்டம் விரியும்  போராடி வெலவரகள் மிதுனம்  காரியம் கைகூடும் விவாதங்களில் வெற்றி  880]8 திறமை வெளிப்படும் மகரம்  பேச்சால் சாதிப்பீர்கள் ` கடகம் ழைப்பால் உயர்வு  கும்பம்  சிம்மம் புத்துணர்ச்சி பெருகும்  கன்னி ஆசை நிறைவேறும்  மீனம் கோபத்தால் வழப்பு  09:53 சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி ரேவதி   முரசு நாளை நல்ல நாளே ஆம்பூர் வேல்முருகன் oudnm 63 50 [6QQ25 விசுவாவசு வருபம செவீவாயீக்கிழறை மார்கழிமாதம் 10 [চ] ( தேய்பிறை விவசாயம் இரவு 1158 மி வரை;் பிறகு  திதி துவாதசி  தொடர்பான திரயோதசி  பணிகளை  சுவாதி நட்சத்திரம் பகல் 209 மளனி வரை மற்கொள்ள ` பிறகு  விசாகம்  வாஸ்து  யோகம் சிந்த யோகம்  பஜை செய்யர தெய்வக மற்றும்  நல்ல பரம் 715 8.45:4.45` 55 நவக்கிரக சாந்தி ராகு காலம் மாலை 300 4,30, பரிகாரங்கள்  எமச்டம் காலை 900 10.30 . 0 முருகப்பெருமானை Caluu bmrml' சூலம் வடக்கு; பரிகாரம் பால் வங்குங்கள்  திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல் தன்னம்பிக்கை பிறக்கும் (69৩  துலாம்  இனந்தெரியாத கவலை flequu  விருச்சிகம்  நட்பு வட்டம் விரியும்  போராடி வெலவரகள் மிதுனம்  காரியம் கைகூடும் விவாதங்களில் வெற்றி  880]8 திறமை வெளிப்படும் மகரம்  பேச்சால் சாதிப்பீர்கள் ` கடகம் ழைப்பால் உயர்வு  கும்பம்  சிம்மம் புத்துணர்ச்சி பெருகும்  கன்னி ஆசை நிறைவேறும்  மீனம் கோபத்தால் வழப்பு  09:53 சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி ரேவதி - ShareChat