ShareChat
click to see wallet page
search
#இறைவனின் திருக்குர்ஆன்
இறைவனின்  திருக்குர்ஆன் - அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால்  அவன் முகம் கறுத்து விடுகிறது  அவன் கோபமுடையவனாகிறான் எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ   அதைத் தீயதாகக் கருதி அந்தக் கெடுதிக்காககு் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் அதை இழிவோடு வைத்துக் கொள்வதா ? அல்லது அதை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா? என்று குழம்புகிறான்; அவர்கள் இவ்வாறெல்லாம் தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா ? Follow Us: JAQH TAMBARAM JAOH You in Tube அல்குர்ஆன் 16:58-59 அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால்  அவன் முகம் கறுத்து விடுகிறது  அவன் கோபமுடையவனாகிறான் எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ   அதைத் தீயதாகக் கருதி அந்தக் கெடுதிக்காககு் தம் சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் அதை இழிவோடு வைத்துக் கொள்வதா ? அல்லது அதை உயிரோடு மண்ணில் புதைத்து விடுவதா? என்று குழம்புகிறான்; அவர்கள் இவ்வாறெல்லாம் தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா ? Follow Us: JAQH TAMBARAM JAOH You in Tube அல்குர்ஆன் 16:58-59 - ShareChat