ShareChat
click to see wallet page
search
#இன்றைய தினம் #🙏கோவில் #ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #மார்கழி திருப்பள்ளியெழுச்சி
இன்றைய தினம் - ஜனவரி 11 திருப்பள்ளியெழுச்சி பாடல் 7 பழச்சுவையென ಖ8l அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன்திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை ள்ளாய் திருப்பெருந்துறை மன்னா! எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! garasuathiolurugan ஜனவரி 11 திருப்பள்ளியெழுச்சி பாடல் 7 பழச்சுவையென ಖ8l அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன்திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை ள்ளாய் திருப்பெருந்துறை மன்னா! எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! garasuathiolurugan - ShareChat