``களமாட வேண்டிய நேரம்..’’
``மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும், பொறுமையாக இருங்கள் என கூறி வந்தேன். தற்போது அந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொறுமையாக இருங்கள் என கூறியதால், தற்போது பொறுமையாக இருக்க கூடாது. இது களமாட வேண்டிய நேரம்’’
- கமல்ஹாசன்
#mnm #kamalhassan #😇நம்மவர் கமல்😎 #kamalhassan #Kamalhassan👨🦱 #MNM
மக்கள் நீதி மையம்


