ShareChat
click to see wallet page
search
#💪Health டிப்ஸ்
💪Health டிப்ஸ் - uuay2neus ஹார்ட் அட்டாக்கை தடுக்க செலவில்லாத ஈஸி வழி மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க சிறந்த வழி, சரியான  தூங்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பது தான்  என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். *காலையில் ஒழுங்காக எழுந்திருப்பது *தினசரி இரவில் 7-8 மணிநேரம் தூக்கம் *பகல் தூக்கத்தை குறைப்பது (அ) தவிர்ப்பது *தூக்கமின்மை பிரச்னைகளை சரிசெய்வது . இவற்றை ஒழுங்காக கடைப்பிடித்தாலே ` இதய நோய்கள் வரும் வாய்ப்பை 42% குறைக்கலாம்  ய்வாளர்கள் என அறிவுறுத்துகின்றனர். uuay2neus ஹார்ட் அட்டாக்கை தடுக்க செலவில்லாத ஈஸி வழி மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்க சிறந்த வழி, சரியான  தூங்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பது தான்  என்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். *காலையில் ஒழுங்காக எழுந்திருப்பது *தினசரி இரவில் 7-8 மணிநேரம் தூக்கம் *பகல் தூக்கத்தை குறைப்பது (அ) தவிர்ப்பது *தூக்கமின்மை பிரச்னைகளை சரிசெய்வது . இவற்றை ஒழுங்காக கடைப்பிடித்தாலே ` இதய நோய்கள் வரும் வாய்ப்பை 42% குறைக்கலாம்  ய்வாளர்கள் என அறிவுறுத்துகின்றனர். - ShareChat