*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 தை: 𝟬𝟭 🇮🇳꧂_*
*_🌼 வியாழன் -கிழமை_ 🦜*
*_📆 𝟭𝟱•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
நெருங்கியவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். சமுக பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். செலவுகள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️அஸ்வினி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
⭐️பரணி : மாற்றம் ஏற்படும்.
⭐️கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். பூர்விக சொத்துக்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்.
⭐️கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
⭐️ரோகிணி : நம்பிக்கை பிறக்கும்.
⭐️மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். அணுகுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்.
⭐️மிருகசீரிஷம் : சுறுசுறுப்பான நாள்.
⭐️திருவாதிரை : லாபகரமான நாள்.
⭐️புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
அரசு பணிகளில் சாதகமான சூழல்கள் அமையும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகம் சார்ந்த புதிய சிந்தனைகள் உண்டாகும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். கமிஷன் துறைகளில் லாபம் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.
⭐️புனர்பூசம் : சாதகமான நாள்.
⭐️பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️ஆயில்யம் : இழுபறிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் மூலம் அலைச்சல் உண்டாகும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வீடு மாற்றம் குறித்த எண்ணம் பிறக்கும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். புகழ் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️மகம் : சேமிப்புகள் குறையும்.
⭐️பூரம் : அலைச்சல் உண்டாகும்.
⭐️உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
மாறுபட்ட அணுகுமுறையில் செயல்படுவீர்கள். சொத்து விற்பது வாங்குவதில் லாபகரமான சூழல் அமையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்து வந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறையில் முன்னேற்றம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️உத்திரம் : லாபகரமான நாள்.
⭐️அஸ்தம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️சித்திரை : முன்னேற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பழகும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் விவேகம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
⭐️சுவாதி : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️விசாகம் : விவேகம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
எண்ணிய சில பணிகள் நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வரவில் இருந்த நெருக்கடிகள் ஓரளவு குறையும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் தெளிவுகள் பிறக்கும். குண இயல்புகளில் மாற்றங்கள் காணப்படும். சாந்தம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️அனுஷம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️கேட்டை : தெளிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். அரசு தொடர்பான செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உறுதி மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.
⭐️பூராடம் : தடைகள் நீங்கும்.
⭐️உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைபட்ட பணிகள் முடிவு பெறும். உறவினர்களால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️உத்திராடம் : சோர்வுகள் குறையும்.
⭐️திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
அரசு செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வருவாய் நெருக்கடியால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இலக்குகளை முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். குறுகிய பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். வியாபார பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். இணையம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️அவிட்டம் : பொறுமை வேண்டும்.
⭐️சதயம் : அலைச்சல் ஏற்படும்.
⭐️பூரட்டாதி : செயல்பாடுகளில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும். கூட்டு வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்.
⭐️பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
⭐️உத்திரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️ரேவதி : மதிப்புகள் மேம்படும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️


![✡️ராசிபலன் - ஸ்ரீபாகம்பிரியாள் பலன்கள் 15.01.2026 ராசி சம்கிர்ம்வகுழுமபம் 9677343536 மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கைபும் காரியங்களில்கனுசலலம்உண்பாகும் ஆனால் ` துலாம் மேஷம் டும்பத்தினரின் தேவைகளை டும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளில் அதிகரிக்கும் ுவீர்கள். எதிர்பார்த்த உதவி கவனம் தேவை சிலருக்கு திடர் ஆதாபமும் நிறைவேற் கிடைக்கும் ` சல்திபெஸ்ப்ட சிடைக்கும் வனிஎல்லாம் சுபமட பனுகஸம் றசாகம் விருச்சிகம் ரிஷபம் எதிர்பார்த்த விஷயம் சிறு இழுபறியானாலும் சிறுகுழப்பம்தோன்றிமறையும் குடும்பத்தினரின் முடந்து விடும் சிலருக்கு வண் சலவகள் ஆரோக்கியத்தில் அக்கறை நேவை செயல்கள் ஏற்படும் டும்பத்தில் எனைவரையும் இழுபறியானாலும்அனுகலலமாகமுடியம் வௌப அனுசரித்துச் செல்வது நல்லது ் எஸ்லாம் கழப்பம் பென்டன் மோர் வொர்கு lnu] நன்மைக்கட Iflglctn குழப்பங்கள் நீங்கும் குடும்பத்தில் ஏற்படும் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் உங்கள் தனுசு பிரச்னைகளை யா சிதமா கச் பேச்சுக்குமுக்கியத்துவம்கிடைக்கும் குடும்பத்தில் சமாளிப்பீர்கள் சலவுகள் எதிசரிக்கும் அன்பும்சந்நியோன்மமும் திகரிக்கும் என்ஜாய் என்பதால் சிக்கனம்தேவை செலவே சமாளிழ திடே ٥٥ ٥٥٧ பபப்பரவு புதிய முயற்சிகளில் கவனம் GLGiln மகரம் தவை முக்கிய முடிவுசுளில் நிதானம் தேனவை மனதில் எறவுகளால் அலைச்சலும் சலவுகளும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் எற்படும் சகோதரர்களால் சிறு பிரச்னை உறவினர்கள்வனகையில்சிறுபிரச்னைதோன்றி ஏற்பட்டுநீங்கும் கேர் புல்ப்ளிஸ்! ಣmmulio. டேக் கேர்ப்ளிஸ்! கவனம் பொறுமை புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகள் வெற்றியாகும் எதிரிகளால் சிம்மம் கும்பம் தொடங்குவதுநல்லது எதிரிகளால் மறைமுக ஏற்பட்டதொல்லைகள்நீங்கும் சகோதரவனகையில் ஆதாயம் உண்பாகும் நண்பர்கள் வகையில் அனுகூலமாகும் எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தகாரியம்சாதகமாகமுடியும் - ஜாலி வெற்றிக்கொடிகட்டும வற்ற Dhemivin 8೩QL ' கன்னி மீனம் ணிர ೫ml 80 ಉlnr G01 நாள் தேனவையான பணவரவு உண்பாகும் எதிர்பாராத முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் முக்கிய ` செலவுகள் ஏற்பட்பாலும் சமாளித்துவிடுவீர்கள் ` முடிவு எடுக்க உகந்தநாள் - துணிவேதுணைர வண்அனலைச்சலைத்தவிர்ப்பதுநல்லது ` ரிலாக்ஸ்ப்ளிஸ்ட துணிவு அலைச்சல் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் வாட்சப் குழுமம் ஸ்ரீபாகம்பிரியாள் பலன்கள் 15.01.2026 ராசி சம்கிர்ம்வகுழுமபம் 9677343536 மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கைபும் காரியங்களில்கனுசலலம்உண்பாகும் ஆனால் ` துலாம் மேஷம் டும்பத்தினரின் தேவைகளை டும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளில் அதிகரிக்கும் ுவீர்கள். எதிர்பார்த்த உதவி கவனம் தேவை சிலருக்கு திடர் ஆதாபமும் நிறைவேற் கிடைக்கும் ` சல்திபெஸ்ப்ட சிடைக்கும் வனிஎல்லாம் சுபமட பனுகஸம் றசாகம் விருச்சிகம் ரிஷபம் எதிர்பார்த்த விஷயம் சிறு இழுபறியானாலும் சிறுகுழப்பம்தோன்றிமறையும் குடும்பத்தினரின் முடந்து விடும் சிலருக்கு வண் சலவகள் ஆரோக்கியத்தில் அக்கறை நேவை செயல்கள் ஏற்படும் டும்பத்தில் எனைவரையும் இழுபறியானாலும்அனுகலலமாகமுடியம் வௌப அனுசரித்துச் செல்வது நல்லது ் எஸ்லாம் கழப்பம் பென்டன் மோர் வொர்கு lnu] நன்மைக்கட Iflglctn குழப்பங்கள் நீங்கும் குடும்பத்தில் ஏற்படும் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் உங்கள் தனுசு பிரச்னைகளை யா சிதமா கச் பேச்சுக்குமுக்கியத்துவம்கிடைக்கும் குடும்பத்தில் சமாளிப்பீர்கள் சலவுகள் எதிசரிக்கும் அன்பும்சந்நியோன்மமும் திகரிக்கும் என்ஜாய் என்பதால் சிக்கனம்தேவை செலவே சமாளிழ திடே ٥٥ ٥٥٧ பபப்பரவு புதிய முயற்சிகளில் கவனம் GLGiln மகரம் தவை முக்கிய முடிவுசுளில் நிதானம் தேனவை மனதில் எறவுகளால் அலைச்சலும் சலவுகளும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் எற்படும் சகோதரர்களால் சிறு பிரச்னை உறவினர்கள்வனகையில்சிறுபிரச்னைதோன்றி ஏற்பட்டுநீங்கும் கேர் புல்ப்ளிஸ்! ಣmmulio. டேக் கேர்ப்ளிஸ்! கவனம் பொறுமை புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகள் வெற்றியாகும் எதிரிகளால் சிம்மம் கும்பம் தொடங்குவதுநல்லது எதிரிகளால் மறைமுக ஏற்பட்டதொல்லைகள்நீங்கும் சகோதரவனகையில் ஆதாயம் உண்பாகும் நண்பர்கள் வகையில் அனுகூலமாகும் எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தகாரியம்சாதகமாகமுடியும் - ஜாலி வெற்றிக்கொடிகட்டும வற்ற Dhemivin 8೩QL ' கன்னி மீனம் ணிர ೫ml 80 ಉlnr G01 நாள் தேனவையான பணவரவு உண்பாகும் எதிர்பாராத முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் முக்கிய ` செலவுகள் ஏற்பட்பாலும் சமாளித்துவிடுவீர்கள் ` முடிவு எடுக்க உகந்தநாள் - துணிவேதுணைர வண்அனலைச்சலைத்தவிர்ப்பதுநல்லது ` ரிலாக்ஸ்ப்ளிஸ்ட துணிவு அலைச்சல் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் வாட்சப் குழுமம் - ShareChat ✡️ராசிபலன் - ஸ்ரீபாகம்பிரியாள் பலன்கள் 15.01.2026 ராசி சம்கிர்ம்வகுழுமபம் 9677343536 மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கைபும் காரியங்களில்கனுசலலம்உண்பாகும் ஆனால் ` துலாம் மேஷம் டும்பத்தினரின் தேவைகளை டும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளில் அதிகரிக்கும் ுவீர்கள். எதிர்பார்த்த உதவி கவனம் தேவை சிலருக்கு திடர் ஆதாபமும் நிறைவேற் கிடைக்கும் ` சல்திபெஸ்ப்ட சிடைக்கும் வனிஎல்லாம் சுபமட பனுகஸம் றசாகம் விருச்சிகம் ரிஷபம் எதிர்பார்த்த விஷயம் சிறு இழுபறியானாலும் சிறுகுழப்பம்தோன்றிமறையும் குடும்பத்தினரின் முடந்து விடும் சிலருக்கு வண் சலவகள் ஆரோக்கியத்தில் அக்கறை நேவை செயல்கள் ஏற்படும் டும்பத்தில் எனைவரையும் இழுபறியானாலும்அனுகலலமாகமுடியம் வௌப அனுசரித்துச் செல்வது நல்லது ் எஸ்லாம் கழப்பம் பென்டன் மோர் வொர்கு lnu] நன்மைக்கட Iflglctn குழப்பங்கள் நீங்கும் குடும்பத்தில் ஏற்படும் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் உங்கள் தனுசு பிரச்னைகளை யா சிதமா கச் பேச்சுக்குமுக்கியத்துவம்கிடைக்கும் குடும்பத்தில் சமாளிப்பீர்கள் சலவுகள் எதிசரிக்கும் அன்பும்சந்நியோன்மமும் திகரிக்கும் என்ஜாய் என்பதால் சிக்கனம்தேவை செலவே சமாளிழ திடே ٥٥ ٥٥٧ பபப்பரவு புதிய முயற்சிகளில் கவனம் GLGiln மகரம் தவை முக்கிய முடிவுசுளில் நிதானம் தேனவை மனதில் எறவுகளால் அலைச்சலும் சலவுகளும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் எற்படும் சகோதரர்களால் சிறு பிரச்னை உறவினர்கள்வனகையில்சிறுபிரச்னைதோன்றி ஏற்பட்டுநீங்கும் கேர் புல்ப்ளிஸ்! ಣmmulio. டேக் கேர்ப்ளிஸ்! கவனம் பொறுமை புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகள் வெற்றியாகும் எதிரிகளால் சிம்மம் கும்பம் தொடங்குவதுநல்லது எதிரிகளால் மறைமுக ஏற்பட்டதொல்லைகள்நீங்கும் சகோதரவனகையில் ஆதாயம் உண்பாகும் நண்பர்கள் வகையில் அனுகூலமாகும் எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தகாரியம்சாதகமாகமுடியும் - ஜாலி வெற்றிக்கொடிகட்டும வற்ற Dhemivin 8೩QL ' கன்னி மீனம் ணிர ೫ml 80 ಉlnr G01 நாள் தேனவையான பணவரவு உண்பாகும் எதிர்பாராத முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் முக்கிய ` செலவுகள் ஏற்பட்பாலும் சமாளித்துவிடுவீர்கள் ` முடிவு எடுக்க உகந்தநாள் - துணிவேதுணைர வண்அனலைச்சலைத்தவிர்ப்பதுநல்லது ` ரிலாக்ஸ்ப்ளிஸ்ட துணிவு அலைச்சல் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் வாட்சப் குழுமம் ஸ்ரீபாகம்பிரியாள் பலன்கள் 15.01.2026 ராசி சம்கிர்ம்வகுழுமபம் 9677343536 மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கைபும் காரியங்களில்கனுசலலம்உண்பாகும் ஆனால் ` துலாம் மேஷம் டும்பத்தினரின் தேவைகளை டும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளில் அதிகரிக்கும் ுவீர்கள். எதிர்பார்த்த உதவி கவனம் தேவை சிலருக்கு திடர் ஆதாபமும் நிறைவேற் கிடைக்கும் ` சல்திபெஸ்ப்ட சிடைக்கும் வனிஎல்லாம் சுபமட பனுகஸம் றசாகம் விருச்சிகம் ரிஷபம் எதிர்பார்த்த விஷயம் சிறு இழுபறியானாலும் சிறுகுழப்பம்தோன்றிமறையும் குடும்பத்தினரின் முடந்து விடும் சிலருக்கு வண் சலவகள் ஆரோக்கியத்தில் அக்கறை நேவை செயல்கள் ஏற்படும் டும்பத்தில் எனைவரையும் இழுபறியானாலும்அனுகலலமாகமுடியம் வௌப அனுசரித்துச் செல்வது நல்லது ் எஸ்லாம் கழப்பம் பென்டன் மோர் வொர்கு lnu] நன்மைக்கட Iflglctn குழப்பங்கள் நீங்கும் குடும்பத்தில் ஏற்படும் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் உங்கள் தனுசு பிரச்னைகளை யா சிதமா கச் பேச்சுக்குமுக்கியத்துவம்கிடைக்கும் குடும்பத்தில் சமாளிப்பீர்கள் சலவுகள் எதிசரிக்கும் அன்பும்சந்நியோன்மமும் திகரிக்கும் என்ஜாய் என்பதால் சிக்கனம்தேவை செலவே சமாளிழ திடே ٥٥ ٥٥٧ பபப்பரவு புதிய முயற்சிகளில் கவனம் GLGiln மகரம் தவை முக்கிய முடிவுசுளில் நிதானம் தேனவை மனதில் எறவுகளால் அலைச்சலும் சலவுகளும் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் எற்படும் சகோதரர்களால் சிறு பிரச்னை உறவினர்கள்வனகையில்சிறுபிரச்னைதோன்றி ஏற்பட்டுநீங்கும் கேர் புல்ப்ளிஸ்! ಣmmulio. டேக் கேர்ப்ளிஸ்! கவனம் பொறுமை புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகள் வெற்றியாகும் எதிரிகளால் சிம்மம் கும்பம் தொடங்குவதுநல்லது எதிரிகளால் மறைமுக ஏற்பட்டதொல்லைகள்நீங்கும் சகோதரவனகையில் ஆதாயம் உண்பாகும் நண்பர்கள் வகையில் அனுகூலமாகும் எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தகாரியம்சாதகமாகமுடியும் - ஜாலி வெற்றிக்கொடிகட்டும வற்ற Dhemivin 8೩QL ' கன்னி மீனம் ணிர ೫ml 80 ಉlnr G01 நாள் தேனவையான பணவரவு உண்பாகும் எதிர்பாராத முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும் முக்கிய ` செலவுகள் ஏற்பட்பாலும் சமாளித்துவிடுவீர்கள் ` முடிவு எடுக்க உகந்தநாள் - துணிவேதுணைர வண்அனலைச்சலைத்தவிர்ப்பதுநல்லது ` ரிலாக்ஸ்ப்ளிஸ்ட துணிவு அலைச்சல் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் வாட்சப் குழுமம் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_236002_25f8cf65_1768412610854_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=854_sc.jpg)