மறக்கதான் முடியுமா? 🤔
ஈரோடு கிழக்கில் ஓட்டு வாங்க திமுக & கோ கீழ்த்தர வேலைகள்👇👇
மறக்கதான் முடியுமா.? 🤔
1.பணப் பட்டுவாடா
2.சாராயம்
3.குக்கர்
4.வெள்ளிக் கொலுசு
5. கை கடிகாரம்
6.கொட்டடியில் ஆபாச நடனம் & உதய்ன்னா படம்...
13 கட்சிகள் கூட்டணி + *கள்ளஓட்டு*
இதுக்கு முதலமைச்சர் பதவியை ரஜினாமா செய்துவிட்டு வேற ஏதாவது வேலை செய்யலாம்!! @CMOTamilnadu
வருகின்ற எந்த தேர்தலிலும் கூட்டணி கிடையாது. நான் முழுக்க முழுக்க மக்களை நம்புறேன். அவர்கள்தான் என்னுடைய வலிமையான கூட்டணி - #சீமான் இந்த தைரியம் தமிழ்நாட்டை 60 வருடமாக ஆண்ட கட்சிக்கு இருக்காடா? அப்படி இருந்தால், ஒத்தைக்கு ஒத்த வாங்கடா 🔥 💪 #மக்களோடு_சீமான்_கூட்டணி...🔥🔥
#🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 ##💕இனிய காலை வணக்கம்🌹 ##💕HappyMorning 🌹


