*கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கே எம் ராஜு அவர்களின் அறிவின் படி கூடலூர் சட்டமன்றத் தொகுதி பந்தலூர் கிழக்கு ஒன்றியதுக்கு உட்பட்ட பாகம் எண் 55ல் பரப்புரை கூட்டதுக்கு கிளை கழக செயலாளர் ராஜேந்திரன் அனைவறெயும் வரவேற்றார் ஒன்றிய கழக செயலாளர் திரு.த சுஜேஷ் அவர்களின் தலமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் மகாலிங்கம் மாவட்ட ப்ரெதிநிதி சிவகுமார் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் க ஜெயந்தி கருப்பசாமி மீனவரணி துணை அமைப்பாளர் ராமசந்திரன் நெசவாளர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் , அயலகணி பொறுப்பாளர் அ அலிகுட்டி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் துரை BLA2,BDA BLC மற்றும் கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்* #dmk #cmmkstalin #oreathalaivannilgiris #oraethalaivan #oraethalaivannilgiris


