ShareChat
click to see wallet page
search
நமச்சிவாயவே* கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப் பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச் செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக் கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே *ஓம்* *ஸ்வரமயாய* *நமஹ !* *திருச்சிற்றம்பலம்* *அன்புடன் சிவகாலை வணக்கம் ! வாழ்க வளமுடன் !* #📸பக்தி படம் #✨கடவுள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
📸பக்தி படம் - ShareChat