ShareChat
click to see wallet page
search
#🤩அசத்தலான போஸ்ட்🔥
🤩அசத்தலான போஸ்ட்🔥 - நிழல் தராத மரம் முடி உதிர்ந்த தலைப்போல  முற்றிலும் இலை உதிர்ந்து - இன்று நிழல் தராமல் நிர்க்கதியாய் நிற்கிறேன்! பசுமையாய் அடர்த்தியாய் புல்வெளி போலப் பறந்து விரிந்த  இன்று என் கிளைகள் உடைக்கப்பட்டு சிறகு முற்றவனாய் ஊசலாடுகிறது! ஊன ரத்தம் உறிஞ்சும் அட்டையை போல என் நிழலை உறிஞ்சிக் குடித்த மனிதர்கள் இன்று நிழல் இல்லை என்றதும் வெறுத்து 6T60T6060T ஒதுக்கிச் செல்கிறார்கள்! தனிமரம் தோப்பாகாது என்பார்கள். ஆனால் நானோ ஒரு தோப்புக்கே உரிய கம்பீரத்தோடு தனிமரமாய் வீற்றிருந்தேன்! பறவைகள் ஓய்வெடுத்த என் மார்பில் இன்று கோடாலித் தழும்புகள்  காலம் எனக்குச் சூட்டிய கடைசி மாலைகளோ இந்த உதிர்ந்த லைகள்? 10.39 nm நிழல் தராத மரம் முடி உதிர்ந்த தலைப்போல  முற்றிலும் இலை உதிர்ந்து - இன்று நிழல் தராமல் நிர்க்கதியாய் நிற்கிறேன்! பசுமையாய் அடர்த்தியாய் புல்வெளி போலப் பறந்து விரிந்த  இன்று என் கிளைகள் உடைக்கப்பட்டு சிறகு முற்றவனாய் ஊசலாடுகிறது! ஊன ரத்தம் உறிஞ்சும் அட்டையை போல என் நிழலை உறிஞ்சிக் குடித்த மனிதர்கள் இன்று நிழல் இல்லை என்றதும் வெறுத்து 6T60T6060T ஒதுக்கிச் செல்கிறார்கள்! தனிமரம் தோப்பாகாது என்பார்கள். ஆனால் நானோ ஒரு தோப்புக்கே உரிய கம்பீரத்தோடு தனிமரமாய் வீற்றிருந்தேன்! பறவைகள் ஓய்வெடுத்த என் மார்பில் இன்று கோடாலித் தழும்புகள்  காலம் எனக்குச் சூட்டிய கடைசி மாலைகளோ இந்த உதிர்ந்த லைகள்? 10.39 nm - ShareChat