ShareChat
click to see wallet page
search
#பைபிள் வசனம் #இயேசுகிறிஸ்துவேமெய்யானஒளி #பைபிள் #90s #தனிமை
பைபிள் வசனம் - பிரசங்கி 4:8-9 =1 ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான் ; அவனுக்கு உடனாளியுமில்லை அவனுக்குப் பிள்ளையும் சகோதானுமில்லை அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்துக்கு முடிவில்லை;  அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை இதுவும் மாயை, தீராத தொல்லை. ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம் அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு பலனுண்டாகும் " நல்ல பிரசங்கி 4:8-9 =1 ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான் ; அவனுக்கு உடனாளியுமில்லை அவனுக்குப் பிள்ளையும் சகோதானுமில்லை அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்துக்கு முடிவில்லை;  அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை இதுவும் மாயை, தீராத தொல்லை. ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம் அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு பலனுண்டாகும் " நல்ல - ShareChat