மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.#தீ_பரவட்டும் #தீ_பரவட்டும்


