ShareChat
click to see wallet page
search
#இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவம் - இளநரை பிரச்னையா? இதோ தீர்வு! இளநரை பிரச்னை ஆண்கள், பெண்கள் இருவரையும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகிறது இதை தடுக்கவும்  கட்டுப்படுத்தவும் இந்த வழிகள் உதவும் ` அதிகம் Stress ஆகாதீர். வைட்டமின் நிறைந்த உணவுகளை தினசரி B உட்கொள்ளவும் * கரிசலாங்கண்ணி சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்துவரலாம் *சல்பேட் இல்லாத ஷாம்புகள், அமோனியா பிபிடி கலக்காத ஹேர்-டை போன்றவற்றை பயன்படுத்தலாம்  *வாரம் 3 முறை தலைக்கு குளிக்கவும் ` இளநரை பிரச்னையா? இதோ தீர்வு! இளநரை பிரச்னை ஆண்கள், பெண்கள் இருவரையும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகிறது இதை தடுக்கவும்  கட்டுப்படுத்தவும் இந்த வழிகள் உதவும் ` அதிகம் Stress ஆகாதீர். வைட்டமின் நிறைந்த உணவுகளை தினசரி B உட்கொள்ளவும் * கரிசலாங்கண்ணி சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்துவரலாம் *சல்பேட் இல்லாத ஷாம்புகள், அமோனியா பிபிடி கலக்காத ஹேர்-டை போன்றவற்றை பயன்படுத்தலாம்  *வாரம் 3 முறை தலைக்கு குளிக்கவும் ` - ShareChat