ShareChat
click to see wallet page
search
#விரைவு செய்திகள்.
விரைவு செய்திகள். - நிர்வாகியின் வீட்டை துவம்சம் செய்த பாஜகவினர் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரத்தில் SIR பணிகளுக்காக பூத் ஏஜன்ட்களுக்கு பாஜக மேலிடம் அளித்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு! சொந்தக் கட்சி நிர்வாகி செல்வமணியின் வீட்டை அடித்து நொறுக்கிய பாஜக நிர்வாகி பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் கைது பாஜக மாநில துணைத் தலைவர் அமர்நாத் சொல்லித்தான் தாக்குதல் நடத்தியதாக வாக்குமூலம் நிர்வாகியின் வீட்டை துவம்சம் செய்த பாஜகவினர் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரத்தில் SIR பணிகளுக்காக பூத் ஏஜன்ட்களுக்கு பாஜக மேலிடம் அளித்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு! சொந்தக் கட்சி நிர்வாகி செல்வமணியின் வீட்டை அடித்து நொறுக்கிய பாஜக நிர்வாகி பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் கைது பாஜக மாநில துணைத் தலைவர் அமர்நாத் சொல்லித்தான் தாக்குதல் நடத்தியதாக வாக்குமூலம் - ShareChat