#👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #📅பஞ்சாங்கம்✨ #✡️ராசிபலன் #🔍ஜோதிட உலகம் 🌍
22.1.2026 பஞ்சாங்கம், இன்று விசுவாவசு வருடம் தை மாதம் 8ஆம் தேதி, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி, மதியம் வரை சதயம் பின் பூரட்டாதி நட்சத்திரம்.
நல்ல நேரம் : 10.30 - 11.30
ராகு காலம் : 1.30 - 3.00
குளிகை : 9.00 - 10.30
எமகண்டம் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
கடக ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும். மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் கன்னி, கும்பம், மீனம்.
&-----------------------------------------------------------&
மேசம், ரிசபம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.
இன்று விநாயகர் வழிபாடு சிறப்பு
இனிய காலை வணக்கம்
ஜோதிடர் - ஆஸ்ட்ரோ கண்ணன்


