ShareChat
click to see wallet page
search
ஒவ்வொரு முறையும் நீங்கள் "அபாயா" அணியும்போது, நீங்கள் "அல்-குர்ஆன் ஆயத்தை" அணிந்திருப்பதாக நினைவில் கொள்ளுங்கள்! அல்-குர்ஆனில் -அத்தியாயம் 33:59 வசனம் வாசியுங்கள். நமது உடலை கஃபன் ஆடையில் மூடும் முன், நமது இதயத்தை தக்வா எனும் பயபக்தி ஆடையில் மூட அல்லாஹ், அருள் புரிவானாக. .. 🤲~AAMEEN~🤲.. #muslim #time #islam #people #allah
muslim - இவ்வுலகை அல்லாஹ்தன் விருப்பமிரிருக்கும் வழங்குவான் ஆனால் மறுமையைத்தன் விருப்பத்திற்குரியவருக்கே வழங்குவான் உலகிற்காக மக்கள் உன்னுடன்போட்டி போட்டால் அவர்களுக்கு அதனை விட்டுக்கொடுத்து விடு! மறுமைக்காக அவர்கள் உன்னுடன்போட்டி போட்டால் அவர்களை விடநீமுந்திச் செல்! இவ்வுலகை அல்லாஹ்தன் விருப்பமிரிருக்கும் வழங்குவான் ஆனால் மறுமையைத்தன் விருப்பத்திற்குரியவருக்கே வழங்குவான் உலகிற்காக மக்கள் உன்னுடன்போட்டி போட்டால் அவர்களுக்கு அதனை விட்டுக்கொடுத்து விடு! மறுமைக்காக அவர்கள் உன்னுடன்போட்டி போட்டால் அவர்களை விடநீமுந்திச் செல்! - ShareChat