ShareChat
click to see wallet page
search
#தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம் - ஆட்டுகுடல்சாப்பிடுவதால் கிடைக்கும்நன்மைகள் ஆட்டு குடலில் இரும்புச்சத்து மக்னீசியம் செலினியம் ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்களும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏடி ஈ மற்றும் வைட்டமின் கே போன்றவை அதிகமாக  உள்ளன வைட்டமின் பி 12 சருமம் தலைமுடி கண்கள் கல்லீரல் போன்றவற்றை ஆரோக்கியமாக  வைத்துக்கொள்ள உதவுகிறது மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்கிறது ஆட்டு குடல் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது ஆட்டு குடலில் உள்ள ஜெலட்டின்  மற்றும் புரோபயோடிக்கள் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது  முக்கியமாக ஆட்டு குடலை உட்கொண்டால் வயிற்றில் புண் இருந்தாலும்  அது சரியாகும் ஆட்டு குடலில் உயர் தரமான புரோட்டீன் வளமான அளவில் ள்ளது ஆட்டுகுடல்சாப்பிடுவதால் கிடைக்கும்நன்மைகள் ஆட்டு குடலில் இரும்புச்சத்து மக்னீசியம் செலினியம் ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்களும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏடி ஈ மற்றும் வைட்டமின் கே போன்றவை அதிகமாக  உள்ளன வைட்டமின் பி 12 சருமம் தலைமுடி கண்கள் கல்லீரல் போன்றவற்றை ஆரோக்கியமாக  வைத்துக்கொள்ள உதவுகிறது மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்கிறது ஆட்டு குடல் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது ஆட்டு குடலில் உள்ள ஜெலட்டின்  மற்றும் புரோபயோடிக்கள் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது  முக்கியமாக ஆட்டு குடலை உட்கொண்டால் வயிற்றில் புண் இருந்தாலும்  அது சரியாகும் ஆட்டு குடலில் உயர் தரமான புரோட்டீன் வளமான அளவில் ள்ளது - ShareChat