ShareChat
click to see wallet page
search
#🏫இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! 🎒 பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அறிவிப்பு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்! #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
🏫இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! 🎒 - இன்ற பள்ளி, கல்லாரிகளுக்கு வீடுமுறை! புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் பகுதியில் கடந்த 3 நாட்களாக மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழா நடைபெற்று வருகிறது  Zuu மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழாவைத் தொடர்ந்து மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு இது பொருந்தாது. இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக வேலை நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ற பள்ளி, கல்லாரிகளுக்கு வீடுமுறை! புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் பகுதியில் கடந்த 3 நாட்களாக மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழா நடைபெற்று வருகிறது  Zuu மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழாவைத் தொடர்ந்து மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு இது பொருந்தாது. இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக வேலை நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - ShareChat