ShareChat
click to see wallet page
search
அடேங்கப்பா Rangaraj Pandey ரொம்ப தைரியமான ஆளுதான்டா நீ! நாலு வருசமா கோமாவுலேயே இருந்துட்டு இப்பத்தான் ஊர் ஊரா சுத்திட்டு திரியுற எடப்பாடிக்கு 51%.... அடுத்து அவன் நடிச்ச ஜனநாயகன் படத்தையே வெளியே கொண்டு வர வக்கில்லாதன்னுகூட சொல்லமாட்டேன் குறைந்த பட்சம் வாயைகூட திறக்காத பனையூர் பங்களாவுலேயே கிடந்தவனை தூக்கிட்டு வந்து 22% கொடுத்திருக்க பாரு வேற லெவல்டா... தமிழ்நாட்டில் கடந்த நாலரை வருசமா எல்லா பிரச்சினைகளுக்கும் ஒருத்தன் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினான் என்றாலும் சரி உரிமைப் பிரச்சினைகளுக்காக மக்களோடு நின்றவனுமான அண்ணன் சீமானுக்கு போனா போகுதுன்னு ஒரு 13% கொடுத்து உன்னோட நடுநிலையை நட்டமா நிப்பாட்டியிருக்கப்பாரு அங்கதான்டா தெரியுது உன்னோட டக்கு... ஒருவேளை நக்கலுக்காக இப்படி போட்டுருப்பானோ 🤔 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #புரட்சியாளன் சீமான் #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - 28/JAN/26 திை மலர் சாணக்யா கருத்துக்கணிப்பு பாண்டேூசல் சிறப்பாக செயல்படும் எதிர்கட்சி ؟ চচচভগু 30 950ಹ లుఎటు Ul:? நபதர 22% ]4% 1396 51 % யாருக்கு ? அரியணை 28/JAN/26 திை மலர் சாணக்யா கருத்துக்கணிப்பு பாண்டேூசல் சிறப்பாக செயல்படும் எதிர்கட்சி ؟ চচচভগু 30 950ಹ లుఎటు Ul:? நபதர 22% ]4% 1396 51 % யாருக்கு ? அரியணை - ShareChat