ShareChat
click to see wallet page
search
#🗞ஜனவரி 19 முக்கிய தகவல்📺 #📝தமிழக செய்திகள் 📰 #தமிழக செய்திகள்.💐
🗞ஜனவரி 19 முக்கிய தகவல்📺 - News Desk way2news Way2News Team Chennai (D) Lonplul சென்னை: எமனாக கோயில் விளக்கு! சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர், 5-வது தெருவை சேர்ந்தவர் சாந்தி (70) இவர், அங்குள்ள பாரதீஸ்வரர் சிவன் கோயிலுக்கு உறவினர் ஜெயந்தியுடன் சென்றார் சாந்தி, தரிசனம் செய்துவிட்டு கோயில் சாமி வளாகத்தில் அகல் விளக்குஏற்றியபோது எரிந்த தீயில் அவரது சேலை விளக்கில் பட்டதால், தீ மளமளவென உடல் முழுவதும்  பரவியது தீயில் கருகிய சாந்தியை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த  நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார் News Desk way2news Way2News Team Chennai (D) Lonplul சென்னை: எமனாக கோயில் விளக்கு! சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர், 5-வது தெருவை சேர்ந்தவர் சாந்தி (70) இவர், அங்குள்ள பாரதீஸ்வரர் சிவன் கோயிலுக்கு உறவினர் ஜெயந்தியுடன் சென்றார் சாந்தி, தரிசனம் செய்துவிட்டு கோயில் சாமி வளாகத்தில் அகல் விளக்குஏற்றியபோது எரிந்த தீயில் அவரது சேலை விளக்கில் பட்டதால், தீ மளமளவென உடல் முழுவதும்  பரவியது தீயில் கருகிய சாந்தியை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த  நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார் - ShareChat