வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சார்பாக, இன்று 19.01.2026 ஒசூரில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்களுடன் பங்கேற்று, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு துறையினர் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். #💪தி.மு.க
01:25
