ShareChat
click to see wallet page
search
#காலக்கொடுமை 😳😳😳😳 ##📰டிசம்பர் 23 முக்கிய தகவல்📺 #நாட்டு நடப்பு #நாட்டு நடப்பு #நாட்டு நடப்பு
காலக்கொடுமை 😳😳😳😳 - Wayznews முதலிரவில் பதற்றம் . பயந்து ஓடிய மாப்பிள்ளை முதலிரவு குறித்த பதற்றத்தால் மாப்பிள்ளை வீட்டை விட்டு ஓடிய சம்பவம் UPல்  நடந்துள்ளது முதலிரவு அறையில்  பயன்படுத்த low watt bulb வாங்க சென்ற மொஹ்சீன் என்பவர் 5 நாள்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர் தனக்கு பதற்றம் மன அழுத்தம் ஏற்பட்டதால்  செய்வதறியாமல் ஓடியதாக கூறினார். இதற்கு மனநல ஆலோசனை பெறுங்கள் என அறிவுறுத்தி மொஹ்சீனை, போலீஸ் வீட்டுக்கு அனுப்பியது. Wayznews முதலிரவில் பதற்றம் . பயந்து ஓடிய மாப்பிள்ளை முதலிரவு குறித்த பதற்றத்தால் மாப்பிள்ளை வீட்டை விட்டு ஓடிய சம்பவம் UPல்  நடந்துள்ளது முதலிரவு அறையில்  பயன்படுத்த low watt bulb வாங்க சென்ற மொஹ்சீன் என்பவர் 5 நாள்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர் தனக்கு பதற்றம் மன அழுத்தம் ஏற்பட்டதால்  செய்வதறியாமல் ஓடியதாக கூறினார். இதற்கு மனநல ஆலோசனை பெறுங்கள் என அறிவுறுத்தி மொஹ்சீனை, போலீஸ் வீட்டுக்கு அனுப்பியது. - ShareChat