ShareChat
click to see wallet page
search
#👨‍👩‍👧தை பொங்கள் வாழ்த்துக்கள்
👨‍👩‍👧தை பொங்கள் வாழ்த்துக்கள் - பொங்கலுக்கு வைக்கும் கூரைப்பூ வகைகள் எத்தனை ? பொங்கல் பண்டிகைக்கு வீட்டின் கூரையில் பூ பார்த்திருப்போம் ஆனால் அதற்கான வைப்பது நாம் காரணத்தை அறிந்திருக்க மாட்டோம் கூரைப் பூவில் ஆறுவிதமான தாவரம் இருக்கு. அதாவது மண்டலத்தில் இருக்கும் மா இலை காற்று ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படும் கூரைப்பூவில் பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும், சீரான சிறுநீர் போக்கு ஏற்படுத்தும் விஷ முறிவுக்கு உதவும் வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது, கொசுக்களை தடுக்கும் ஆவாரம் பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும் தும்பைச் செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதற்குள் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும் பிரண்டை வயிற்றுப் புண் நீக்கும், செரிமானத்திற்கு உகந்தது பொங்கலுக்கு வைக்கும் கூரைப்பூ வகைகள் எத்தனை ? பொங்கல் பண்டிகைக்கு வீட்டின் கூரையில் பூ பார்த்திருப்போம் ஆனால் அதற்கான வைப்பது நாம் காரணத்தை அறிந்திருக்க மாட்டோம் கூரைப் பூவில் ஆறுவிதமான தாவரம் இருக்கு. அதாவது மண்டலத்தில் இருக்கும் மா இலை காற்று ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படும் கூரைப்பூவில் பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும், சீரான சிறுநீர் போக்கு ஏற்படுத்தும் விஷ முறிவுக்கு உதவும் வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது, கொசுக்களை தடுக்கும் ஆவாரம் பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும் தும்பைச் செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதற்குள் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும் பிரண்டை வயிற்றுப் புண் நீக்கும், செரிமானத்திற்கு உகந்தது - ShareChat