ShareChat
click to see wallet page
search
#மாதா #அன்னை மேரி மாதா பாடல்🌹 #அன்னை மரியா வாழ்க 🛐✝️ #நம் தாய் அன்னை மரியா ❤ #மேரி மாதா
மாதா - செபிபனியா 3:1920 மாதாவேவழி  19. 850r!, உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்; கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்  ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன் ; அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும் புகழும் பெறச்செய்வேன்  ஒன்றாய்க் 20. அக்காலத்தில் உங்களை கூட்டிச்சேர்த்து உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன் ; ஆம் உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி உலகின் எல்லா மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன்" என்கிறார் ஆண்டவர். செபிபனியா 3:1920 மாதாவேவழி  19. 850r!, உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்; கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்  ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன் ; அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும் புகழும் பெறச்செய்வேன்  ஒன்றாய்க் 20. அக்காலத்தில் உங்களை கூட்டிச்சேர்த்து உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன் ; ஆம் உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி உலகின் எல்லா மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன்" என்கிறார் ஆண்டவர். - ShareChat