ShareChat
click to see wallet page
search
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #😇ராசிபலன் அறிவோம்🔯 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #⭐ஜோதிடம் & ராசிபலன்🙏
✡️ராசிபலன் - சிம்மம் டிசம்பர் 16, 2025 மனதளவில் புதியதன்னம்பிக்கை பிறக்கும் அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும் வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள் வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள் உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் மேம்படும் கவனம் வேண்டிய நாள் அதிர்ஷ்டதிசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் 5 அதிர்ஷ்டநிறம் : சந்தன நிறம் மகம் : தன்னம்பிக்கை பிறக்கும் விரயங்கள் நேரிடும் பூரம் உத்திரம் : திட்டமிட்டு செயல்படவும் கன்னி டிசம்பர் 16, 2025 நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும் எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவர்கள் கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் குடும்ப பிரச்சனைகள் விலகும் விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள் குடும்பத்தில் கலகலப்பான நிலவும் புதியவர்கள் நட்பால் நன்மை சூழல் ஏற்படும் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் வியாபாரத்தில் வரவுகள் மேம்படும் கீர்த்தி நிறைந்த  நாள் அதிர்ஷ்டதிசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்டநிறம் : இளஞ்சிவப்புநிறம் உத்திரம் : தேவைகள் பூர்த்தியாகும் அஸ்தம் : பிரச்சனைகள் விலகும் சித்திரை : வரவுகள் மேம்படும் சிம்மம் டிசம்பர் 16, 2025 மனதளவில் புதியதன்னம்பிக்கை பிறக்கும் அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும் வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள் வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள் உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் மேம்படும் கவனம் வேண்டிய நாள் அதிர்ஷ்டதிசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் 5 அதிர்ஷ்டநிறம் : சந்தன நிறம் மகம் : தன்னம்பிக்கை பிறக்கும் விரயங்கள் நேரிடும் பூரம் உத்திரம் : திட்டமிட்டு செயல்படவும் கன்னி டிசம்பர் 16, 2025 நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும் எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவர்கள் கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் குடும்ப பிரச்சனைகள் விலகும் விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள் குடும்பத்தில் கலகலப்பான நிலவும் புதியவர்கள் நட்பால் நன்மை சூழல் ஏற்படும் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் வியாபாரத்தில் வரவுகள் மேம்படும் கீர்த்தி நிறைந்த  நாள் அதிர்ஷ்டதிசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்டநிறம் : இளஞ்சிவப்புநிறம் உத்திரம் : தேவைகள் பூர்த்தியாகும் அஸ்தம் : பிரச்சனைகள் விலகும் சித்திரை : வரவுகள் மேம்படும் - ShareChat