ShareChat
click to see wallet page
search
#🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் #🙏பெருமாள்
🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 - 11/1/2026(ஞாயிற்றுக்கிழமை) மார்கழி மாதம் 27வது நாள் கூடாரவல்லி)மார்கழி மாதம் முழுவதும் இறைவனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் இறைவனை வழிபட்ட பலனைதந்துவிடும் மேலும் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவையை படிக்க முடியாவிட்டாலும் மார்கழி 27ஆம் நாளான கூடாரவல்லி அன்று" வெல்லும் சீர் கோவிந்தா  கூடாரை தொடங்கும் பாடலை "6T60T மட்டுமாவது படிப்பது நல்லது மணம் ஆகாதவர்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையவும், மணமானவர்கள்தங்கள் கணவருடன் ஒற்றுமையுடன் தீர்க்க சுமங்கலியாக சுபிட்சமாக வாழவும், பிரிந்தவர்கள் ஒன்றாக வாழவும் கூடாரவல்லி நாளில் திருப்பாவையின் 27-வது பாசுரத்தை ஆண்டாள் சன்னதியில் மனமாரப் ஆண்டாளை வழிபடுவது  பாடி நல்லது கூடாரவல்லி நாளில் புத்தாடை அணிந்து பெருமாளுக்கு அக்காரவடிசல் நைவேத்தியம் படைத்து அதனை அன்னதானம் செய்வது நல்லது நற்பவி நற்பவி ppuol ppuol; 11/1/2026(ஞாயிற்றுக்கிழமை) மார்கழி மாதம் 27வது நாள் கூடாரவல்லி)மார்கழி மாதம் முழுவதும் இறைவனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் இறைவனை வழிபட்ட பலனைதந்துவிடும் மேலும் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவையை படிக்க முடியாவிட்டாலும் மார்கழி 27ஆம் நாளான கூடாரவல்லி அன்று" வெல்லும் சீர் கோவிந்தா  கூடாரை தொடங்கும் பாடலை "6T60T மட்டுமாவது படிப்பது நல்லது மணம் ஆகாதவர்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையவும், மணமானவர்கள்தங்கள் கணவருடன் ஒற்றுமையுடன் தீர்க்க சுமங்கலியாக சுபிட்சமாக வாழவும், பிரிந்தவர்கள் ஒன்றாக வாழவும் கூடாரவல்லி நாளில் திருப்பாவையின் 27-வது பாசுரத்தை ஆண்டாள் சன்னதியில் மனமாரப் ஆண்டாளை வழிபடுவது  பாடி நல்லது கூடாரவல்லி நாளில் புத்தாடை அணிந்து பெருமாளுக்கு அக்காரவடிசல் நைவேத்தியம் படைத்து அதனை அன்னதானம் செய்வது நல்லது நற்பவி நற்பவி ppuol ppuol; - ShareChat