மரியாதை தெரியாத மோடி அரசு
காங்கிரஸ் ஆட்சியின்போது குடியரசு தின நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல் வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டது. ஆனால் மரியாதை தெரியாத நரேந்திர மோடி அரசில், எதிர்க்கட்சித் தலைவருக்கு மூன்றாவது வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டுள்ளது.
#ModiGovernment
#modifail
#congress
#📺அரசியல் 360🔴 #🔷காங்கிரஸ் #🧓பிரதமர் மோடி #🙋♂️அண்ணாமலை #🔶பாஜக


