ShareChat
click to see wallet page
search
சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விருப்ப மனு அளித்தவர்களு கான நேர்காணல் இன்று தலைமை கழகத்தில் நடைப் பெற்றது மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் ஐயா அவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் மதிப்பிற்குரிய அன்புமிகு அண்ணன் #இரா_குமரகுரு ExMLA அவர்கள் அவர்களின் தலைமையில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அண்ணன் திரு #S_ராஜீவ்காந்தி BA, Bed அவர்கள் சந்தித்த மகிழ்ச்சி தருணம் #✌️அ.தி.மு.க
✌️அ.தி.மு.க - ShareChat
00:06