ShareChat
click to see wallet page
search
108 திட்டத்தை கொண்டுவந்தது அன்புமணி அவர்கள் இல்லை என உருட்டிவரும் உபிஸ், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கவுர்மென்ட் விட்ட பிரஸ் ரிலீஸ் படிக்கவும். அமெரிக்கா சென்று 911 திட்டத்தை போன்று 108 இருக்க வேண்டும் என அயாரது பாடுபட்டவர் அன்புமணி அவர்கள் தான். எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போது உபிஸ் ரைட்டப் எழுத துவங்கிவிடுகிறார்கள். நடுவண் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், அமெரிக்கச் சுற்றுப்பயணம் சென்று வந்த அன்புமணி அவர்கள், 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அமெரிக்காவில் செய்வது போல இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும் என்று தனது அமைச்சரவை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, அவர் சந்தித்தது கேலியும், கிண்டலும், எதிர்ப்பும்தான். அன்புமணி அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல், இதை செய்தே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்து, முதல்முறையாக இந்தியாவில் வெளிநாடுகளுக்கு இணையான ஒரு அரசு சேவையை அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்த உண்மையை மறைத்து, பாமக தலைவர் அவர்களின் சாதனையை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் திமுக அல்லகைகள் முயற்சி செய்கின்றனர். இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குள்ளது. From தமிழ்வாணன் கோவிந்தன் #AnbumaniRamadoss #PMK #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #💪கெத்து ஸ்டேட்டஸ் #🤝பா.ம.க #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📺அரசியல் 360🔴 - ShareChat