நான்
உயிராய் நேசித்து அன்பாய்
உதவி செய்த உறவுகளெல்லாம்
என் முதுகை நோக்கி
நாணேற்றிய வில்லில்
முடிவில்லாது அம்பு எய்கிறார்கள்...
மனசு கனக்கிறது...
இந்த சுயநலமிக்க போலியான
உறவுகளை நினைத்து சோகமாய்
வலியோடு பயணிப்பதை விட...
தனிமையான வாழ்க்கை பயணம்
என்றும் சுகமானதே...!
S❤️பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம்
00:34

