ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #thiruvembavai திருவெம்பாவை #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏 #மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 🌙🌙🌙🙏🙏 ##திருவெம்பாவை🔥#
திருப்பாவை & திருவெம்பாவை - திருவெம்பாவை பாடல்  26 விரிந்து செல்லுதல் இல்லாது வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய கட்டுக்களை அறுத்தனர் அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் பெண்ணின் மணவாளனே சிவந்த தாமரை கண்விழிக்கின்ற குளிர்ந்த சூழ்ந்த திருப்பெருந்துறைச் வயல்கள் இந்தப் பிறவியை நீக்கி எம்மை சிவபெருமானே ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே பள்ளி எழுந்தருள்க  திருவெம்பாவை பாடல்  26 விரிந்து செல்லுதல் இல்லாது வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய அடியவர்கள் பந்தமாகிய கட்டுக்களை அறுத்தனர் அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர் பெண்ணின் மணவாளனே சிவந்த தாமரை கண்விழிக்கின்ற குளிர்ந்த சூழ்ந்த திருப்பெருந்துறைச் வயல்கள் இந்தப் பிறவியை நீக்கி எம்மை சிவபெருமானே ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே பள்ளி எழுந்தருள்க - ShareChat