நிஜமான கற்பனை
************************
இருட்டிற்கும்
வெளிச்சத்திற்குமான
இடைவெளிதான்
பகலிரவு.....!!
உன் நிழலுக்கும்
என் நிஜத்திற்குமான
கற்பனையே
கவி உறவு....!!
நிழலோடு கலந்த
நிஜமான கற்பனை நீயென்பதாலோ என்னவோ....!!
என் நிழலோ
நிஜமோ
உன்னைவிட்டு விலகுவதுமில்லை
உன்னை மறந்து பிரிவதுமில்லை...!!
🌹✨🌹✨🌹✨🌹✨
🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️ #❣️போதை ஏற்றும் கவிதை #📝என் இதய உணர்வுகள் #💖காதல் கவிதைகள்✍️ #💔துரோக கவிதைகள் 😓 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜


