எனது விருப்பங்கள்
உன்னில் தந்த
மாறுதலையும்...
இதயம் தேடுகையில்
எதிர் வந்து முன்னே
நிற்பாய்...
தேவைகள் தாண்டியும்
வரம் தரும் அந்த
தெய்வமென்றே சில
நேரமும் மாறிடுவாய்...
இன்னும்... இன்னும்;
ஏராளமாய்...
எடுத்துரைக்க முடியாமலே...
எனக்குள் சுவாசிக்கின்றது
உனது நிழலென
நினைவுகள்
இல்லை... இல்லை
நிஜமான நனவுகளாய்! ...❤️
#என்_ஒற்றை_தேவதையே
#❤️எங்கேயும் காதல் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰

