ShareChat
click to see wallet page
search
பக்தி மணம் கமழும் மார்கழி மாதம். கவியரசரின் அற்புதமான விளக்கம். சூடிக் கொடுத்த சுடரொளியாள் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரம் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி மாத சிறப்பு #தமிழ் நாதம் #⚡ஷேர்சாட் அப்டேட்
🙏🏻ஆண்டாள் பாடல்கள் - அருளியதிருப்பாவை அண்டாள் 25 பD ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்  ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி  வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்  கவியரசர் கண்ணதாசன்  விளக்கவரை  தே வகி மகனாகச் சிறையிலே பிறந்தாய் யசோதை  ஆயர்பாடியில்  மகனாக மறைந்து வளர்ந்தாய்; அது தாளாது தீங்கு செய்தான்  கம்சன். அவனுக்கு நெருப்பாக  னக்கு நின்றாய். ஆரத்தி உ எடுத்து அர்ச்சித்து வழிபட வந்திருக்கிறோம் எங்கள் நோன்பின் நோக்கம் உன்னைப் பணிவதே நீ எங்களை LITI?L ஏற்றுக்கொண்டால் எங்களுக்கு அருளினால் நாங்கள் செல்வம் பெறுவோம்; சேவை செய்யும் வாய்ப்பினைப் பெறுவோம்;்  கவலையெல்லாம் தீரும்; எங்கள் ஏற்றுக்கொள் கண்ணா! அருளியதிருப்பாவை அண்டாள் 25 பD ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்  ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி  வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்  கவியரசர் கண்ணதாசன்  விளக்கவரை  தே வகி மகனாகச் சிறையிலே பிறந்தாய் யசோதை  ஆயர்பாடியில்  மகனாக மறைந்து வளர்ந்தாய்; அது தாளாது தீங்கு செய்தான்  கம்சன். அவனுக்கு நெருப்பாக  னக்கு நின்றாய். ஆரத்தி உ எடுத்து அர்ச்சித்து வழிபட வந்திருக்கிறோம் எங்கள் நோன்பின் நோக்கம் உன்னைப் பணிவதே நீ எங்களை LITI?L ஏற்றுக்கொண்டால் எங்களுக்கு அருளினால் நாங்கள் செல்வம் பெறுவோம்; சேவை செய்யும் வாய்ப்பினைப் பெறுவோம்;்  கவலையெல்லாம் தீரும்; எங்கள் ஏற்றுக்கொள் கண்ணா! - ShareChat