ShareChat
click to see wallet page
search
#✍ என் கவிதைகள் #✍️கவிதை📜 #🎉Welcome 20262️⃣0️⃣2️⃣6️⃣ #🎊புத்தாண்டு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💥 #🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣
✍ என் கவிதைகள் - புத்தாண்டின் புதிய சிறகுகள் கடந்த காலத்தின் பக்கங்கள்யாவும் காலத்தின் கையில் மடிந்து போயின. மாற்றி எழுத முடியாத அத்தியாயங்கள் அவை, மறக்க முடியாத சுவடுகளாய் எஞ்சியிருக்கின்றன! தோ. 8 வெற்றுப் பக்கங்களோடு மலர்கிறது புத்தாண்டு! ஒவ்வொரு வரியிலும் ன்பம் சொட்டட்டும், ஒவ்வொரு சொல்லிலும் புத்துணர்வு மலரட்டும் விதைத்த கனவுகள் யாவும், நாம் நினைத்தபடியே நனவாகிட - அந்த இறைவனின் அருளை இதயத்தில் ஏந்துவோம்! அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! திவ்யாஸ்ரீதர் புத்தாண்டின் புதிய சிறகுகள் கடந்த காலத்தின் பக்கங்கள்யாவும் காலத்தின் கையில் மடிந்து போயின. மாற்றி எழுத முடியாத அத்தியாயங்கள் அவை, மறக்க முடியாத சுவடுகளாய் எஞ்சியிருக்கின்றன! தோ. 8 வெற்றுப் பக்கங்களோடு மலர்கிறது புத்தாண்டு! ஒவ்வொரு வரியிலும் ன்பம் சொட்டட்டும், ஒவ்வொரு சொல்லிலும் புத்துணர்வு மலரட்டும் விதைத்த கனவுகள் யாவும், நாம் நினைத்தபடியே நனவாகிட - அந்த இறைவனின் அருளை இதயத்தில் ஏந்துவோம்! அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! திவ்யாஸ்ரீதர் - ShareChat