என் பார்வையில் இருந்து
நீ மறைந்தாலும்
என் பாதையிலிருந்து
நான் விலகப்போவதில்லை
பாதை சற்று நீளம் தான்
இருந்தாலும்
என் பார்வையில்
இருந்து மறைந்த
உன்னை
கண்டுபிடிக்கும் வரை
என் தேடல்
என் பயணம் தொடரும்...!💜
#💌 என் காதல் கடிதம் #💑திருமண ஜோடிகள் #💑கணவன் - மனைவி #💘Love Quotes & Videos #✍️Quotes


