ShareChat
click to see wallet page
search
#🙏ராசி பலன்✍ #ராசி பலன்🔯 #✡️ராசிபலன் #TAMIL DAILY CALENDER #⏳ தமிழ் காலண்டர் ⏳
🙏ராசி பலன்✍ - இந்த வார ராசிபலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி மீனம் அதிர்ஷ்ட நாள்கள்: 28,31 அதிர்ஷ்ட எண்கள்: 2, வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி திடீர் அதிர்ஷ்டங்களுக்கு வாய்ப்பு உண்டு. எதிர்பாராத  பொது  செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும்திருமணவயதில்உள்ளபிள்ளைகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக  முடியும் பிள்ளைகளால் உறவினர்களிடம் கௌரவம் அதிகரிக்கும் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் சிலருக்கு B6l606u விரும்பத்தகாதஇடமாற்றம்ஏற்படக்கூடும் அதிகாரிகளிடம்பக்குவமாக  பிறகு நடந்துகொள்ளவும் எதிர்பார்த்த சலுகைகள் இழுபறிக்குப் கிடைக்கும் தொழிலை விரிவுபடுத்தவும் வாடகை இடத்தில் இருந்து வியாபாரம் சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து பெண்கள் கொள்ளவும். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். ISakthiVikatan tamilcalendar vikatan.com இந்த வார ராசிபலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி மீனம் அதிர்ஷ்ட நாள்கள்: 28,31 அதிர்ஷ்ட எண்கள்: 2, வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி திடீர் அதிர்ஷ்டங்களுக்கு வாய்ப்பு உண்டு. எதிர்பாராத  பொது  செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும்திருமணவயதில்உள்ளபிள்ளைகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக  முடியும் பிள்ளைகளால் உறவினர்களிடம் கௌரவம் அதிகரிக்கும் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் சிலருக்கு B6l606u விரும்பத்தகாதஇடமாற்றம்ஏற்படக்கூடும் அதிகாரிகளிடம்பக்குவமாக  பிறகு நடந்துகொள்ளவும் எதிர்பார்த்த சலுகைகள் இழுபறிக்குப் கிடைக்கும் தொழிலை விரிவுபடுத்தவும் வாடகை இடத்தில் இருந்து வியாபாரம் சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து பெண்கள் கொள்ளவும். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். ISakthiVikatan tamilcalendar vikatan.com - ShareChat